Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.

ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகரஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள்.

- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


அனைவருக்குமான நன்மையே ஆன்மிகம்! - காஞ்சி சங்கராச்சாரியார் சிறப்புப் பேட்டி

“நமக்கு வேண்டிய எல்லாமே ஆன்மிகத்தில் இருக்கின்றன!” - ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புப் பேட்டியின் தொர்ச்சி இதோ:

செய்திகள் (ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள்)

ஸ்ரீமடம்ஸ்வஸ்திவாசனம்
ஸ்ரீ திருப்புடைமருதூர் (புடார்ஜுன) க்ஷேத்திர மாகாத்மியம்
ஸ்ரீ தாம்ரபர்ணி மாஹாத்மியம்
தெய்வத்தின் குரல் ஆடியோNew

தெய்வத்தின் குரல்


கட்டுரைகள்

நமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
காரடையார் நோன்பின் மகிமை
தர்பையின் மகிமை
ஜபத்தின் மஹிமை
தமிழ்த் தொகை அழகு
ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே

வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா வெளியீடுகள்

நரகசதுர்தசீ மஹிமா
விநாயக சதுர்த்தி
நமது சாஸ்த்ரங்கள்
வேதமே ரக்ஷை
ஸபையின் நோக்கங்கள்
வியாஸ பூஜையும் சாதுர் மாச்யமும்
ஜாதகர்மா

ஆயுர்வேதம்

நெல்லிக்காய்
ஆலமரம்
செம்பருத்தி
பாசிப்பயறு, பச்சப்பயறு
மருதம்பட்டை
குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்க
தர்ப்பைப்புல்
கசகசா
காட்டுக்கொளிஞ்சை
வேம்பு
அத்தி

Arulamudham 50 - Book Cover Page


* திருமுறைத்தலங்கள்

* திருவாசகத்தலங்கள்

 

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்

Tamil Search - தமிழ் தேடல்

Sri Adi Sankaraஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்ரங்கள்

மேலும் ஸ்தோத்ரங்கள்

 

அருளுரை

Their Holinesses

புராணங்கள்
ஆலயங்களும் தெய்வீகக் கலைகளும்
தசோபதேசம்
அருளுரை - முதல் பாகம் இரண்டாம் பாகம்
39 அனுக்கிரஹ பாஷணங்கள்
மேலும்...

ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்

தாயிற்சிறந்த தயாபரன்
ஆசார்யரின் ஆசார்ய பக்தி
ஸ்ரீ காமாக்ஷி சந்நதியில் கல்யாணம்
விபூதியின் விஜயம்
மஹா ஸ்வாமிகள் பவழவிழா
கீதையில் முடிச்சுக்கள்
அம்பாளின் மகிமை
ஸ்ரீ வேங்கடேச ராமாயணம்
ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு பரமாசார்யர்கள்
சகல தெய்வங்களையும் கண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜ ஸ்வாமிகள்

சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்

ஸத்விஷயஸங்க்ரஹம்
அறவழி வாசகம் (குழந்தைகளுக்காக)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)
கோயில்கள்
ஞான மலர்கள்
நமது பாரம்பரியம்
விநாயக புராணம்
ஆதிசங்கரர் அருளிய ஸ்தோத்ரங்கள்
சுபாஷிதானி - நல்லுரைகள்

Sri Adi Sankara

சித்திர ஆதிசங்கரர் நூலில், ஆதிசங்கரரின் முப்பத்திரண்டு ஆண்டு வாழக்கையின் முக்கிய நிகழ்ச்சிகள்