ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள் அனுக்கிரஹ பாஷணங்கள்
காஞ்சி காமகோடி பீடம்

39 அனுக்கிரஹ பாஷணங்கள்

முன்னுரை / Preface

இதனை தொகுக்க அனுமதி அளித்த பெரியவர்களின் கருணை அபரிமிதமானது.அன்னவருக்கு ''தலையில்லாமல் வேறு கைம்மாறு இலேன்''என்பதைத் தவிர வேறு எங்கனம் நன்றி கூறமுடியும்.

வாழ்வில் கிடைக்க வேண்டும் என இறைவன் வகுத்துவிட்டயாவும் கிடைத்து அனுபவித்தாகிவிட்டது. வாழ்நாளிலேயே பொற்காலம் என ஒன்று இருக்கமாயில் அது பெரியவர்களின் பாதங்களின் அடியில் நின்று தொண்டு செய்வதுதான் மணிவாசகப் பெருந்தகை சொல்லுவார். ''வேண்டதக்கது அறிவோய் c வேண்டும் பொருள்யாவும் தருவாய் c... வேண்டும் பரிசு ஒன்று உண்டு. அதுவும் உந்தன் விருப்பன்றே''என்று. இந்த ''கைங்கர்ய லக்ஷ்மி''மேலும் தொடர்ந்து அடியேனின் கடைசி மூச்சு உள்ள வரையில் கிடைக்க வேண்டும் என்று அன்னவரையே பிரார்த்திக்கிறேன்.

இந்த தொகுப்பினை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்களின் பொன்னான திருவடிகளுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

 

பாஷணங்கள் தேடல் / Search Speeches

பொருத்தங்கள் / Speeches found: 38
Previous page in    is இரண்டாம் பாகம்
Previous
Next page in   is  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)
Next