இம்மைக்குப் பேருபகாரம்

இம்மைக்குப் பேருபகாரம்

இம்மை என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தமிழ் தேசத்துடைய இயற்கை வளத்துக்கு முதல் காரணமாயிருப்பது காவேரிதான். அந்தக் காவேரி இங்கே வரக் காரணம் யார்? பிள்ளையார்தானே? அவர் காக்கா ரூபத்தில் கொடகுக்குப் போய் அகத்தியருடைய கமண்டலுவைக் கவிழ்த்துவிட்டதில்தானே காவேரி உண்டாயிற்று? அவருடைய ஸம்பந்தத்தால் இம்மைக்குப் பயிர் - பச்சையும் உயிருக்கு ஜீவாதாரமான தீர்த்தமும் நமக்குத் தாயாராகக் காவேரி தருகிறாள்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இன்றைய 'பாலிடிக்ஸ்   '     :   பிரிவினை மயம்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மறுமைக்கு மஹா உபகாரம்:திருத்தலங்கள்
Next