அரசு ஆதரவு தரவேண்டிய இனங்கள்

அரசு ஆதரவு தரவேண்டிய இனங்கள்

நாம் கூற வந்தது, எல்லா மதஸ்தரும் தமது மத நால்களைப் பதிப்பித்தப் பரப்புவதற்கும், சமயப் பேச்சாளர்கள் மூலம் மக்களக்கு மத விஷயங்களை எடுத்துச் சொல்வதற்கும் இவற்றிலும் முக்கியமாகத் தத்தமது ஆலயங்களைப் பழுதுபார்த்துப் புதப்பித்துக் கொள்வதற்கும், தேவையான இடங்களில் சர்ச்சைக்கும் இடமில்லாமல் புதிய ஆலயங்கள் எழுப்பிக் கொள்வதற்கும், இன்னோரன்ன பல வகைகளுக்கும் அரசாங்கம் ஆதரவைத் தந்து, பெரும் பங்கோ, சிறு பங்கோ மானியமாக வழங்குதல் வேண்டும். புதிய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய செக்யூலரிஸம் இவற்றக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இந்தியாவில் சிறுபான்மை - பெரும்பான்மையினரின் விசித்திர நிலைமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மத விஷயங்களில் மக்கள் ஆதரவே மூலதனம்
Next