ஸத்விஷயஸங்க்ரஹம் ஸத்விஷயஸங்க்ரஹம் - முக்கியமாக, நவராத்ரீ காலத்தில் செய்யப்படும் கன்யா பூஜை, ஸுவாஸிநீ பூஜை முறைகளையும் பெண்மணிகள் எளிமையாக செய்யத்தக்க

ஸத்விஷயஸங்க்ரஹம்

ஸத்விஷயஸங்க்ரஹம் - முக்கியமாக, நவராத்ரீ காலத்தில் செய்யப்படும் கன்யா பூஜை, ஸுவாஸிநீ பூஜை முறைகளையும் பெண்மணிகள் எளிமையாக செய்யத்தக்க விதத்தில் துளஸீ பூஜையும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பம்சமாக, ஸ்ரீகாஞ்சீ ஸ்ரீகாமகோடி பீடத்துக்குரிய ஸ்வஸ்திவாசனம், குரு வந்தனம் சேர்க்கப்பட்டுள்ளன.

1. குரு வந்தனம் , ஜகத்குரு வந்தனம்

2. ஸ்வஸ்திவாசனம்

3. ஜய கோஷம்

4. கந்யா-ஸுவாஸிநீ பூஜை முறை

More will follow soon......