பழமுதிர்சோலை, தமிழ்நாடு தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து 12 மைல் தொலைவில் சுப்ரமண்யரின் ஆறாவது படைவீடாகிய பழமà¯

பழமுதிர்சோலை, தமிழ்நாடு.




தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து 12 மைல் தொலைவில் சுப்ரமண்யரின் ஆறாவது படைவீடாகிய பழமுதிர்சோலை அமைந்துள்ளது. தன்னுடைய cF, ஒழுக்கம் ஆகிய பாடல்களுக்காக புகழ்பெற்ற ஒளவையார் என்னும் தமிழ் புலமை மிக்க மூதாட்டி இங்கு சுப்ரமண்யரை தன்னுடைய ஆனந்தநிலையில் தரிசனம் செய்து அருள்பெற்றார். கர்ப்பகிரகத்தில் சுப்ரமண்யர் வள்ளி தேவசேனையோடு காட்சியளிக்கிறார்.