அருள்மழை சேரும் ‘தாழ்நிலை’ உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும் உயர்மட்டத்தில் ஜலம் நிற்க

அருள்மழை சேரும் ‘தாழ்நிலை’

உசத்தி ஒன்றும் வேண்டாம்; தாழவே இருக்க வேண்டும். உயர்மட்டத்தில் ஜலம் நிற்காமல் தாழ்மட்டத்திலேயே சேருகிற மாதிரி நாம் மனோபாவத்தில் தாழ இருந்தால்தான் க்ருபாவர்ஷம் – அருள்மழை – நம்மிடம் பாய்ந்து வந்து தேங்கி நிற்கும். அதற்கு அடையாளமாகத்தான் தலையோடு கால் சரீரத்தை நில மட்டத்தோடு தாழ்த்திக் கிடப்பது.