'குரு' சிஷ்ய உறவு

குரு

குரு - சிஷ்ய உறவு

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும், சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்று நம்முடைய பெரியவர்கள் - உபநிஷத்துக்களைக் கொடுத்திருக்கிற ரிஷிகளிலிருந்து ஆரம்பித்து பல பெரியவர்கள் - சொல்லியிருக்கிறார்கள். அதில் கொஞ்சம் சொல்லலாமென்று உத்தேசம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அருள்மொழியும் இரு அருண்மொழிகளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'குரு' இலக்கணச் செய்யுட்கள்
Next