சிநேகிதம், சகோதரத்துவம் எல

சிநேகிதம், சகோதரத்துவம்

எல்லா மாணவர்களிடமும் சிநேகிதமாயிருப்பது தான் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்கும். ‘பகவானுடைய பெரிய குடும்பத்தில் நாம் அத்தனை பேரும் அவருடைய குழந்தைகள். அதனால் சிநேகிதர்களையும்விட நெருங்கிய உறவான சகோதரர்கள்’ என்ற உணர்ச்சியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைப் போல் இன்பம் தருவது எதுவுமில்லை.