சித்திர ஆதிசங்கரர் - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
ஸ்ரீ ஆதிசங்கரர் வரலாற்று ஓவியக்கதை

சித்திர ஆதிசங்கரர்

Sri Kanchi Kamakoti Peetham
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் என்ற நூலில், ஆதிசங்கரரின் பிறப்புத் தொடங்கி ஸ்ரீகாஞ்சியில் ஸர்வக்ஞ பீடாரோஹணம் வரையிலான முப்பத்திரண்டு ஆண்டு வாழ்க்கையின் (கி.மு 509 - 477) முக்கிய நிகழ்ச்சிகள், சிறுவர் மனம் கவரும் வண்ணம் பல்வண்ணச் சித்திரங்களாகத் தரப்பட்டுள்ளன.