சிதம்பரத்தில் ஸ்ரீமடம் முகாம்
30 April 2015

 

ஸ்ரீ காஞ்சி காமகோட்டி பீடம் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் மற்றும் பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் சிதம்பரம் வந்தனர். பூர்ணகும்ப மரியாதை வேத கோஷத்துடன் பாரம்பரிய வரவேற்பு வைதீகர்களாள் வழங்கப்பட்டது. சிதம்பரத்தில் பிரதோஷம், நரசிம்ம ஜெயந்தி, பவுர்ணமி பூஜை ஸ்ரீ மடம் முகாமில் நடைபெறும்.

(இடம் – வி எஸ் டிரஸ்ட், பழைய எண் 55/56, புதிய எண் 127, தெற்கு தேர் தெரு, சிதம்பரம்).

4 மே 2015 வரை சிதம்பரத்தில் முகாம் இருக்கும்.

 

மேலும் செய்திகள்