இலுப்பையும் அதன் மருத்துவ குணங்களும்-मधूकः

Latin Name – Madhuca longifolia (koenig) macbride
Family – Sapotaceae
English Name – South Indian Mohva
Sanskrit Name – मधूकः

Basia Latifola

        கர்நாடகா மற்றும் கேரளதேசத்திலுள்ள காடுகளில் தாழ்வான பகுதிகளில் மரங்களாக வளர்ந்து பரவலாக இவை காணப்படுகின்றன.
A large evergreen tree (நன்கு வளர்ந்த பசுமையான மரம்) with a dense spreading crown (மேல் பகுதி அடர்த்தியான கிளைகள்) with dark grey or brownish scaly bark (ஊதா அல்லது காப்பிகொட்டை நிறமுடைய பட்டைகள்), leaves thin, clustered near the ends of branches (மெல்லிய இலைகள், கிளைகளின் நுனியில் ஒன்று சேர்ந்த இலைகள்), up to 18cm long, 4cm broad with slender petioles and 12 – 15 pairs of main nerves (18 அடி நீளமும், 4 செ.மீ அகலமும், மிருதுவான நரம்புகளும், 12 – 15 ஜோடி சேர்ந்த முக்கிய நரம்புகளுடன் இலைகள்) flowers pale yellow and fleshy appearing in dense clusters near the ends of branches, corolla tubular, fleshy, aromatic and caduceus (வெளிர்மஞ்சள் நிறப்பூக்கள், தடிமனான, கிளைகளின் ஔரங்களில் கூட்டமாக, நீண்டதும், நறுமணத்துடன், விரைவில் உதிர்ந்துவிடுபவை), fruits ovoid berries (பழங்கள் முட்டைவடிவமும், உள்அறைகளுள்ளவை), பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக மாறுபவை, sap wood is pale yellowish brown to brownish white and heartwood reddish brown (பட்டையின் உட்பகுதிவெளிர்மஞ்சள், வெண்காப்பிகொட்டை நிறம், உட்புறவைரக்கட்டை சிவந்த காப்பி கொட்டை நிறம்).
Parts used (உபயோகம்) - பட்டை, வைரக்கட்டை, பூக்கள், பழங்கள், விதை.
Properties and uses (குணங்களும், பயன்களும்) - பட்டை இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவை உடையது. குடலை மிருதுவாக்கும், வீக்கம், சுளுக்கு, தோல் அரிப்பு நீக்கும். இதன் வைரக்கட்டை, காக்காவலிப்பு உபாதைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாதம் மற்றும் பித்த உபாதைகளுக்கு நல்லது.
இதன் இலையைப் பிரசவித்த பெண்கள் மார்பில் கட்டிக் கொள்ள பால் சுரக்கும். இதன் பூவை வதக்கி ஒத்தடம் போட வீக்கம் குறையும். பீஜவீக்கத்தில் மிக நல்லது. பட்டையைக்கஷாயமிட்டுப்புண்களை அலம்ப சொரி சிரங்கு குணமாகும். இதன் விதையில் எடுத்த எண்ணெய் தேய்த்துக்குளிக்க இடுப்புப்பிடிப்பு நீங்கும். இடுப்பிற்கு வலுவூட்டும். கரப்பான் சொரி, தலைமயிர் கொட்டுதல் இருப்பவர்களுக்கு ஏற்றதல்ல. சேற்றுப்புண்ணுக்குக் காலுக்குத் தடவலாம். இதன் புண்ணாக்கை நெருப்பிலிட்டுப்புகைக்க புழு, பூச்சி எலி உபத்திரவம் நீங்கும். ஊமத்தங்காய் தின்று விஷத்தீண்டல் ஏற்பட்டால் இதன் புண்ணாக்கைத் தண்ணீரில் கரைத்துக் குடிக்க வாந்தி ஏற்பட்டு விஷம் முறிந்து வெளியாகும்.
இலுப்ப எண்ணெய் (Mahua oil) குடலை மிருதுவாக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும்.

Lord Dhanwantri - Ayurveda

वन्यो निष्पन्दनको डोलः फलसह्वयश्च मधुराख्यः।
मधूकस्त्वपरः प्रोक्तो जलजो दीर्घपत्रकः॥
ह्रस्वपुष्पो ह्रस्वफलो स्वादुपुष्पफलस्तथा।
गौरिकः क्षीरवृक्षाध मागघश्च मधूलिकः॥
मधुरो मधुरतरुः शब्दैः पर्यायवाचकैः। (अभिधानमञ्जरि)
मधूका गुडपुष्पः स्यान्मधुपुष्पो मधुस्रवः।
वानप्रस्थो मधुष्ठीलो जलजोऽत्र मधूलकः॥ (भावप्रकाशः)
तीक्ष्णोष्णः कफवातघ्नो मधूकस्सारतः स्मृतः।
पुष्पैस्तु मधुरः पित्तं शययेत्तैलतोऽनिलम्॥ (मदनादिनिघण्टु)
मधूकपुष्पं मधुरं शीतलं गुरु बृंहणम्।
बलशुक्लकरं प्रोक्तं वातपित्तविनाशनम्॥
फलं शीतं गुरु स्वादु शुक्ललं वातपित्तनुत्।
अहृद्यं हन्ति तृष्णास्रदाहश्वासक्षतक्षयान्॥ (भावप्रकाशः)
मधूकं मधुरं शीतं पित्तदाहश्रमापहम्।
वातलं न तु दोषघ्नं वीर्यपुष्टिविवर्धनम्॥
बृंहणीयमहृद्यं च मधूककुसुमं गुरु।
वातपित्तोपशमनं फलं तस्योपदिश्यते॥
ज्ञेयो जलमधूकस्तु मधुरो व्रणनाशनः।
वृष्यो वान्तिहरः शीतो बलकारी रसायनः॥ (धन्वन्तरिनिघण्टु)
मधूको मधुरः शीतः श्लेष्मलो वीर्यदः स्मृतः।
पुष्टिकृत्तुवरस्तिक्तः पित्तदाहव्रणश्रमान्॥
कृमिदोषं च वातं च नाशयेदिति कीर्त्तितम्।
पुष्पं च मधुरं शीतं धातुवृद्धिकरं गुरु॥
स्निग्धं विकाषि हृद्यं च दाहपित्तमरुत्प्रणुत्।
फलमस्य गुरुश्शीतमहृद्यं शुक्ललं मतम्॥
स्निग्धं रसे च पाके च मधुरं धातुवर्धकम्।
मलावष्टम्भकं बल्यं रक्तरुक्वातपित्तहम्॥
तृषां दाहं श्वासकासं क्षतयक्ष्मापहं स्मृतम्।
तदेव पक्वं बलदं पित्तवातविनाशनम्॥ (निघण्टुरत्नाकरम्)
मधूकस्तुवरस्तिक्तो व्रणानिलकफापहः।
तत्पुष्पं मधुरं शीतमहृद्यं बृंहणं गुरु॥
(बलशुक्रकरं प्रोक्तं वातपित्तविनाशम्।)
स्निग्धं विकाषी तीक्ष्णोष्णं तत्फलं गुरुशीतलम्।
अहृद्यं शुक्रलं स्निग्धं मधुरं रसपाकयोः॥
विष्टम्भि बृंहणं बल्यं कफकृन्मारुतापहम्।
हन्ति पित्तास्रतृड्दाहश्वासकासक्षतक्षयान्॥
पक्वं तु तत्फलं बल्यं पित्तमारुतनाशनम्।
कषायं स्वादु माधूकं तैलं पित्तकफप्रणुत्॥ (कैयदेवनिघण्टु)
मधूकतैलं मधुरं पिच्छिलं तुवरं मतम्।
कफपित्तज्वरं चैव दाहपित्तं च नाशयेत्॥ (शालिग्रामनिघण्टु)
रक्तपित्तहराण्याहुर्गुरूणि मधुराणि च।
बृंहणीयमहृद्यं च मधूककुसुमं गुरु॥
वातपित्तोपशमनं फलं तेनोपदिश्यते। (सुश्रुतसंहिता.सूत्रस्थानम्)
ഇലിപ്പപൂവ് പിത്തഘ്നം തൃഷ്ണാജ്വരഹരം പരം
ഇലിപ്പയെണ്ണ സക്ഷാരം കഷായഞ്ച ത്രിദോഷകൃത്।।
(കുണപാടം, മലയാളം)
இலிப்பபூவு பித்தக்னம் த்ருஷ்ணாஜ்வரஹரம் பரம்।
இலிப்பயெண்ண ஸக்ஷாரம் கஷாயஞ்ச த்ரிதோஷக்ருத்॥
(குணபாடம், மலையாளம்)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்