சாக்தம் ஸ்ரீ காளிமாதா, கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியாவில் உள்ள 52 சக்தி பீடங்களில் கொல்கத்தாவில் உள்ள காளி

சாக்தம்
ஸ்ரீ காளிமாதா, கொல்கத்தா, மேற்கு வங்காளம்

இந்தியாவில் உள்ள 52 சக்தி பீடங்களில் கொல்கத்தாவில் உள்ள காளிகட் கோயிலும் ஒன்று. ஹெளராவில் இருந்து 5மைல் தொலைவில் உள்ள அலிபூரில் இந்த ஆலயம் உள்ளது. இந்த காளி மாதாவை வணங்கி வழிபட எப்போதும் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பக்தர் கூட்டம் வந்து நிரம்பியுள்ளது. காளி மாதாவின் வழிபாட்டின் சிறப்பு அம்சமாக பூஜைகளும் ஒளிவிளக்கு பட்டாசு, வண்ண ஊர்வலங்கள், நவராத்திரி சிறப்பு வழிபாடு என்று கொண்டாடப்படுகின்றன.