Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கணேஷ் சதுர்த்தி மஹோத்சவம் உத்தர சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மந்திர் சதாரா – 19 – 23, செப்டம்பர், 2012

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளுடன் ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி மஹோத்சவம் உத்தர சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மந்திர் சதாரா மகாராஷ்ட்ராவில் வருகிற செப்டம்பர் 19 - 23 வரை நடைபெற உள்ளது.

 

 

 

புதன்கிழமை, 19/9/2012

காலை 6.00 – 10.00

 

 

மாலை 6.00 – 6.30

புண்யாவாசணம், கணேஷ் யாகம் , 511 பால், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம் , அலங்காரம், பூஜை, ஆர்த்தி
சஹஸ்ரநாம அர்ச்சனை, ஆர்த்தி, பிரசாதம் 

வியாழக்கிழமை , 20/9/2012

காலை 6.00 – 10.00

 

 

மாலை 6.00 – 6.30

கணேஷ் யாகம், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம்

 

சஹஸ்ரநாம அர்ச்சனை, ஆர்த்தி, பிரசாதம் 

வெள்ளிக்கிழமை, 21/9/2012 

காலை 6.00 – 10.00

 

 

மாலை 6.00 – 6.30

கணேஷ் யாகம், பஞ்சாம்ருத மஹா அபிஷேகம்

 

சஹஸ்ரநாம அர்ச்சனை, ஆர்த்தி, பிரசாதம் 

சனிக்கிழமை, 22/9/2012

காலை 6.00 – 11.00

 

மாலை 6.00 – 6.30

கணேஷ் யாகம்,
லகுருத்ர (108 பால் மற்றும் பஞ்சாம்ருத ஏகாதசா ருத்ர கலசாபிஷேகம்), ஆர்த்தி, பிரசாதம் 

சஹஸ்ரநாம அர்ச்சனை, பஞ்ச உபச்சார பூஜை,  ஆர்த்தி, பிரசாதம் 

ஞாயிற்றுக்கிழமை, 23/9/2012

காலை 6.00 – 12.00

 

மாலை 6.00 – 6.30

 

மாலை 6.45 – 7.15

கணேஷ் யாகம், மஹா அபிஷேகம், சந்தன அலங்காரம், பூஜை 

ஸ்ரீ கணபதி உ ற் சவ மூர்த்தி திருவீதி உலா 

மஹா ஆர்த்தி, பிரசாதம்

 


மேலும் செய்திகள்