Sri Kanchi Kamakoti Swamimalai Veda Parayanam Trust

2026-2027 Parabhava Year Parayana Schedule-
2026-2027 'பராபவ' வருஷ வேதபாராயணம் தேதிகள்

நித்ய பாராயணம்

தினசரி பாராயணம் - 2 மணி நேரம் - காலை/ மாலை.

இடம்:

  • - ரிக் வேதம் - ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோவில், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதி, சுவாமிமலை
  • - கிருஷ்ண யஜுர் வேதம் - திருவலஞ்சுழி கோவில்

மாதாந்திர பாராயணம் (அனுஷம், சுக்ல ஷஷ்டி, கிருத்திகை & சங்கட ஹர சதுர்த்தி)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி சந்நிதி
ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில்
ஸ்வாமிமலை
ஸ்ரீ ஸ்வேத விநாயகர் கோவில்
திருவலஞ்சுழி
அனுஷம் அவிட்டம் க்ருத்திகை சுக்ல ஷஷ்டி சங்கட ஹர சதுர்த்தி
10-04-2026 22-04-2026
03-05-2026 &
30-05-2026
10-05-2026 16-05-2026 21-05-2026 05-05-2026
27-06-2026 06-06-2026 13-06-2026 19-06-2026 04-06-2026
24-07-2026 03-07-2026 &
31-07-2026
10-07-2026 19-07-2026 03-07-2026
20-08-2026 27-08-2026 07-08-2026 18-08-2026 02-08-2026 &
31-08-2026
17-09-2026 23-09-2026 03-09-2026 &
30-09-2026
16-09-2026 29-09-2026
14-10-2026 21-10-2026 27-10-2026 16-10-2026 29-10-2026
10-11-2026 27-11-2026 24-11-2026 15-11-2026
ஸ்கந்த ஷஷ்டி
27-11-2026
08-12-2026 14-12-2026 21-12-2026 15-12-2026 26-12-2026
04-01-2027 &
31-01-2027
10-01-2027 18-01-2027 13-01-2027 25-01-2027
27-02-2027 07-02-2027 14-02-2027 12-02-2027 24-02-2027
27-03-2027 06-03-2027 13-03-2027 13-03-2027 25-03-2027
02-04-2027 09-04-2027 12-04-2027

வருஷாந்தர பாராயணங்கள்

  • 1) ஜயந்தி : மஹா பெரியவா ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
    31-05-2026 அதிக ஜ்யேஷ்டம், அனுஷம் ஞாயிறு - 3 மணி நேரம் காலை / மாலை
    - அச்சித்ரா, அச்வமேதம் (யஜுர் வேதம்)
    - ரிக் வேத ஸூக்தங்கள்
    கணபதி ஸூக்தம், ஸௌரம், புருஷ ஸூக்தம், பஞ்ச ருத்ரம், தேவி ஸூக்தம், பவமானம், மன்யு ஸூக்தம், கோ ஸூக்தம், குமார ஸூக்தம் (திருச்செந்தூர் பாணி), குமார உபநிஷத் மற்றும் ஸ்ரீ ஸுப்ரமண்யஸ்வாமி ஸம்மாநப்பட்ட வேத மந்த்ரங்கள்
    இடம் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி சந்நிதி, ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில்.
  • 2) ஜயந்தி : ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
    31-07-2026 ச்ரவிஷ்டா நக்ஷத்ரம் (ஆடி அவிட்டம்) வெள்ளிக்கிழமை
    ருக் வேத பூர்ண ஸம்ஹிதா பாராயணம் - (காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை)
    இடம் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி, ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில்.
  • 3) ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி அபிஷேகம், வ்யாஸ பூஜை வஸ்த்ர ஸமர்ப்பணம் & குமார போஜனம்:
    31-07-2026 சித்த யோகம் வெள்ளிக்கிழமை
    ச்ரவிஷ்டா (HH ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவதார நட்சத்ரம்)
  • 4) ஸ்ரீ விநாயக சதுர்த்தி உத்ஸவ பாராயணம் :
    07-09-2026 அமிர்த யோகம் திங்கள் முதல் 14-09-2026 ஸ்ரீ விநாயக சதுர்த்தி திங்கள் வரை
    பாராயணம் : ருக்வேத பஞ்ச ஸந்த்யுக்த கன பாராயணம் (12 22 21 11 12 . 1221123321123 ).
    முதலில் பஞ்ச ஸந்தி சொல்லிவிட்டு அப்புறம் கனம் சொல்ல வேண்டும். இந்த முறையில் பாராயணம்.
    ருக் வேத அஷ்ட விக்ருதிகள்:
    ஜடா, மாலா, சிகா, ரேகா, த்வஜோ, தண்டோ, ரதோ, கண:
    ரிக்வேதவிக்ருதி : ஜடாமாலா சிகாரேகத்வஜோதண்டோரதோகண:
    (காலை 7:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை)
    இடம் : திருவலஞ்சுழி ஸ்ரீ ஸ்வேத விநாயகர் கோவில்
  • 5) ஆராதனை : பரம குரு மஹா பெரியவா ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
    04-01-2027 மார்கசீர்ஷ க்ருஷ்ண த்வாதசி திங்கள்
    பாராயணம் : தைத்ரேய உபநிஷத், ரிக் வேத ஸூக்தங்கள்
    காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை
    இடம்: ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில்
  • 6) ஹொய்சள கர்நாடக வித்வான்கள் வேதபாராயணம் : நிகழ்ச்சி # 1 : 3 நாட்கள்
    08-01-2027 வெள்ளி பூராடம் முதல் 10-01-2027 ஞாயிறு ச்ரவணம் வரை
    (ஜனவரி 8 மஹா பெரியவா ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆங்கில நாட்காட்டி வாரியான சித்தி நாள் முதல்)
    ருக், க்ருஷ்ண யஜுர், கௌதம ஸாமம்.
    இடம் : ஸ்ரீகாஞ்சி சங்கரமடம், காஞ்சிபுரம்
  • 7) ஜயந்தி ஸ்வாமிமலையில் : ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் :
    i) 23-02-2027 அமிர்த யோகம் த்ருதீயை செவ்வாய் முதல் 04-03-2027 சாந்த்ரமான மாக உத்ராஷாடம் வியாழன் வரை
    ருக் வேத ஸம்ஹிதா ஹோமம், பாராயணம்.
    108+ ப்ராம்மண போஜனம் & வஸ்த்ர தானம்.
    ii) 01-03-2027 முதல் 04-03-2027 வரை :
    பாராயணம் : க்ருஷ்ண யஜுர், கௌதம ஸாமம், ஜைமினி ஸாமம், சௌனக அதர்வணம்.
    iii) 04-03-2027 ஜயந்தி :
    ஹோமம் : ம்ருத்யுஞ்ஜய, ஆயுஷ்ய, சுதர்சன, ஆவஹந்தி, தன்வந்திரி.
    காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை.
    இடம் : ஸ்வாமிமலை.
  • 8) ஹொய்சள கர்நாடக வித்வான்கள் வேத பாராயணம் : நிகழ்ச்சி # 2 : 8 நாட்கள் : (ஸ்ரீமடம் முகம் / காஞ்சிபுரம்)
    25-02-2027 அமிர்த யோகம் த்ருதீயை செவ்வாய் முதல்
    04-03-2027 ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் ஜயந்தி வரை.
    பாராயணம் : ருக், க்ருஷ்ண யஜுர் & கௌதம ஸாமம்
  • 9) ஆராதனை : குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
    20-03-2027 பங்குனி சுக்ல த்ரயோதசி சனிக்கிழமை
    - பாராயணம் : தைத்ரேய உபநிஷத், ரிக் வேத ஸூக்தங்கள் :
    காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை
    இடம் : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி, ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவில்.