நித்ய சதுர்வேத பாராயணம் :
ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி கோவிலில் 6 வேத சாகைகளில் நித்ய சதுர்வேத பாராயணம் நடைபெற வேண்டும் என்பது ஸ்ரீ பெரியவாள் ஆஞ்ஞை. இதற்கு பெருமளவில் வைப்பு நிதி (corpus) தேவைப்படுகிறது. ஆஸ்திகாள் அனைவரும் முன்வந்து, இந்த நற்பணியில் கலந்துகொண்டு, ட்ரஸ்டிகளை உற்சாகப்படுத்தி ஆதரிக்க வேணுமாய் விக்ஞாபனம். தாராளமான மனமுவந்த நிதி உதவி வரவேற்கப்படுகிறது. அனைவரும் ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி அருட்கடாக்ஷத்திற்கும் ஸ்ரீ பெரியவா அவர்களின் அனுக்ரஹத்திற்கும் பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.
ஸ்ரீ ஸ்வாமிநாதஸ்வாமி குலதெய்வக்காராள் மற்றும் இந்த வேத பாராயண கைங்கர்யத்தில் ஈடுபாடுள்ள ஸ்ரீ மடத்தின் சிஷ்யர்களை அறிமுகப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
Public Religious Trust:
Sri Kanchi Kamakoti Swamimalai Veda Parayanam trust is registered as
“Public Religious Trust” under section 12AB(1)(b) of Income Tax Act 1961;
UR No. AARTS0761K25CH01 Dated 19-02-2026
"Donations to this institution are not eligible for deduction u/s 80G of Income Act 1961"
Bank Details: On-line TRF/deposit
i) Rs. 5,000/- & above (Corpus a/c)
Sri Kanchi Kamakoti Swamimalai Veda Parayanam Trust Corpus Fund
S.B. Acct. #: 500101011756744
City Union Bank, Nungambakkam Branch (Branch code 381)
IFSC CIUB0000381
ii) Below Rs. 5,000/- (Revenue a/c)
Sri Kanchi Kamakoti Swamimalai Veda Parayanam Trust
S.B. Acct. #: 500101010942028
City Union Bank, Nungambakkam Branch (Branch code 381)
IFSC CIUB0000381
Cheque / Draft may be issued in favour of
Sri Kanchi Kamakoti Swamimalai Veda Parayanam Trust & dispatched to:
Sri R Ravishankar, Trustee, Mobile # 9500144223
New # 7, Old # E/58-B, 21st Cross Street, Besant Nagar, Chennai - 600090
Kindly intimate details on every TRF : Bank narration, donor name, Mob #, email-id, address,
Kuladaivam & gothra
NRIs may donate in Indian Rupee as we do not have FCRA Registration.
You may reach us via
N.Ramakrishnan Mob: +91 8754427780
e-mail id : skksvpt@gmail.com
website : https://www.kamakoti.org/kamakoti/notemplate/SVP/index.html
https://kamakoti.org/kamakoti/notemplate/SVP/brochure.html
https://kamakoti.org/news
About the Trust
Formation, constitution of Board of Trustees, execution of programs and administration are all as guided by His
Holiness.
| Managing Trustee | : Sri N. Ramakrishnan | Mob : +91 87544 27780 |
| Trustee | : Sri Ramachandra Mehta | Mob : +91 98408 78180 |
| Trustee | : Sri R. Ravishankar | Mob : +91 95001 44223 |
| Members | : Sri V. Narayanan | Mob : +91 94440 36057 |
| Sri T.R. Muthuraman | Mob : +91 75986 06504 | |
| Sri ESR Raja | Mob : +91 87786 03739 |