133rd Jayanti Mahotsavam of Pujya Mahaswamigal to be celebrated at Tiruvanaikoil
31-05-2026
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
Jaya Jaya Shankara! Hara Hara Shankara!
ஜகத்குரு பூஜ்யஶ்ரீ மஹா பெரியவாளின் 133-வது ஜயந்தி மஹோத்ஸவம்
133rd Jayanthi Mahotsavam of Jagathguru Pujyashri Maha Periyava
இடம் / Venue: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், திருவானைக்கோவில், திருச்சிராப்பள்ளி – 620005
Sri Kanchi Shankara Matham, Thiruvanaikoil, Tiruchirapalli – 620005
நாள் / Date: ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
Sunday, May 31, 2026
ஜகத்குரு பூஜ்யஶ்ரீ மகாபெரியவாளின் 133-வது ஜயந்தி மஹோத்ஸவம் மே 31, 2026 ஞாயிற்றுக்கிழமை திருவானைக்கோவில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் பக்தி மற்றும் வைதீக மரபுகளுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஶ்ரீ மஹா பெரியவாளின் அருளைப் பெற வேண்டுகிறோம்.
Jaya Jaya Shankara!
The 133rd Jayanthi Mahotsavam of Jagadguru Pujyashri Maha Periyava will be celebrated with devotion and Vedic traditions on Sunday, May 31, 2026 at Sri Kanchi Shankara Matham, Thiruvanaikoil, Tiruchirapalli. All devotees are cordially invited with family to participate and receive the blessings of Sri Periyava.
Back to news page