Stuti to welcome the seventy-first Shri Kamakotisha
30-04-2025
एकसप्ततितम-श्रीकामकोटीश-स्वागत-स्तुतिः
எழுபத்தோராவது ஶ்ரீ காமகோடீஶரின் ஸ்வாகத ஸ்துதி
Stuti to welcome the seventy-first Shri Kamakotisha
वेदरूपे वसुन्यस्मद्-
विश्वासं परिरक्षितुम्।
विश्वावसौ समुद्भूतं
कामकोटीशमाश्रये॥१॥
வேதமெனும் வஸு அதாவது செல்வத்தில் நமது விஶ்வாஸத்தை ரக்ஷிக்க விஶ்வாவஸு வருடத்தில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha who came in the Vishvavasu year to protect our vishvasa in the vasu or wealth that is the Veda.
अक्षयं फलमादेष्टुम्
अक्षयातिथिसम्भवम्।
क्षयिष्णुवस्तुविमुखं
कामकोटीशमाश्रये॥२॥
க்ஷயமாகும் வஸ்துக்களில் விருப்பமற்று, அக்ஷயமான பலனை அடையும் வழி போதிக்க அக்ஷயா திதியில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha disinterested in impermanent objects, who came on Akshaya Tithi to teach the way of attaining the akshaya goal.
त्रयीं त्रिवर्गनिलयां
त्रिलोक्यर्थं समर्चितुम्।
तृतीयातिथिसंन्यस्तं
कामकोटीशमाश्रये॥३॥
த்ரயீ எனும் வேத ஸ்வரூபிணியானவளும் த்ரிவர்கம் எனும் புருஷார்த்தங்களின் ஆஶ்ரயமானவளுமான அன்னையைப் பூஜிக்க த்ருதீயா திதியில் வந்த காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha who came on Tritiya Tithi to worship the Devi who is of the form of Trayi or Veda and is the basis of the Trivarga or Purushartha-s.
बुद्धिं सद्विषये बन्धुं
जनानाम् आत्मबान्धवम्।
बुधवासरसंन्यस्तं
कामकोटीशमाश्रये॥४॥
மக்களின் புத்தியை நல்ல விஷயங்களில் கட்டிப்போட புதன் கிழமையில் துறவேற்ற மக்களின் ஆத்ம பந்துவான காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha who took sannyasa on Budhavasara to tie the buddhi of people to auspicious matters and who is the atma bandhava of people.
भवरोगहणं भक्त-
श्रेयःसोपानरोहणम्।
रोहिण्यामाश्रमारूढं
कामकोटीशमाश्रये॥५॥
ஸம்ஸார ரோகத்தைப் போக்குபவரும், பக்தர்களை ஶ்ரேயஸ்ஸின் படிக்கட்டில் ஆரோஹணம் செய்துவைப்பவரும், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஆஶ்ரமம் ஏற்ற காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha who took up ashrama on Rohini to destroy the roga of samsara, and who enables bhakta-s to do aarohana on the steps of shreyas.
वेदानलप्राणनेत्र(२५३४)-
जयन्त्युत्सवसम्भवम्।
आद्यस्य शङ्करार्यस्य
पीठस्थितमुपाश्रये॥६॥
ஆதி ஶங்கராசார்யரின் 2534வது ஜயந்தி உத்ஸவத்தில் வந்து அவர்தம் பீடத்தில் இருப்பவரை நெருங்கி ஆஶ்ரயிக்கிறேன்.
I closely devote myself to He who came during the 2534th Jayanti Utsava of Adi Shankaracharya to His Peetam.
कीर्तिं विस्तारयिष्यन्तं
युगानाम् एकसप्ततिम्।
एकसप्ततमाचार्यं
कामकोटीशमाश्रये॥७॥
71 சதுர்யுகம் (ஒரு மந்வந்தர காலம்) பீடத்தின் புகழை விஸ்தாரப்படுத்தவிருப்பவரான 71வது ஆசார்யரான காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha who is the 71st Acharya and will spread the fame of the Peetam for 71 Chaturyuga-s (a manvantara kala).
सत्यनारायणक्षेत्रात्
सत्यव्रतमुपागतम्।
आश्रये कामकोटीशं
सत्यश्रीचन्द्रशेखरम्॥८॥
ஸத்யநாராயண க்ஷேத்ரமாகிய அன்னவரத்திலிருந்து ஸத்யவ்ரத க்ஷேத்ரமாகிய காஞ்சீபுரத்திற்கு வந்த ஶ்ரீ ஸத்ய சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ காமகோடீஶரை ஆஶ்ரயிக்கிறேன்.
I devote myself to the Kamakotisha Shri Satya Chandrashekharendra Sarasvati who came from Satyanarayana kshetra Annavaram to Satyavrata kshetra Kanchipuram.
सप्ततेरध्येधमानां
कामकोटिपरम्पराम्।
सेवमाना अच्छलेन
शान्तिं प्राप्यास्म शाश्वतीम्॥९॥
70க்கு மேல் வளரும் காமகோடி பரம்பரையை உண்மையுடன் ஸேவித்துக்கொண்டு ஶாஶ்வத ஶாந்தியை அடைவோமாக!
Let us truthfully serve the Kamakoti Parampara growing above 70 and attain attain shashvata shanti.
॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण श्री-सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन भक्तेन विरचिता एकसप्ततितम-श्री-कामकोटीश-स्वागत-स्तुतिः ॥

Back to news page