தெய்வத்தமிழ் ஆய்வு பன்னாட்டு மாநாடு

தெய்வத்தமிழ் ஆய்வு பன்னாட்டு மாநாடு

10-08-2025

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் ஜெயந்தி விழாவையொட்டி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாணைப்படி, அவர்கள் தலமையில் ஸ்ரீ சங்கரா கல்லூரியில் தெய்வ தமிழ் ஆய்வு பன்னாட்டு மாநாடும் இமாலய சாதனையாளர் ஜெயேந்திரர் என்ற நூல் வெளியீடும் 51 காஞ்சி கோயில்கள் தல வரலாறு ஆய்வு நூல்களும் மாநாட்டு ஆய்வு நூல்கள் இரண்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெய்வ தமிழ் அறக்கட்டளை துவக்க விழாவும் ஆன்மிக அறிவியல் கண்காட்சியும் வரும் 10.8.25 மற்றும் 11.8.25 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்














Back to news page