Shrimatam camp and Vyasa Puja at Tiruvanaikovil
19-07-2024
Sri Kanchi Kamakoti
Peethadhipati Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal on completion of Kasi Yatra will
arrive from Rameswaram on 18-Jul-2024 (Thursday) at around 8 PM at Sri Kanchi Kamakoti Peetam Jagadguru
Vidyasthanam (Sri Kanchi Sankara Math, 67, North Inner Road,Tiruvanaikovil,
Tiruchirappalli, 620005 Tamilnadu) with Sri Maha Tripurasundari Amba Sametha Sri Chandramouleswara Swami
pooja.
Visesha pujas:
19th July- Friday- Pradosha puja
20th July-
Saturday- Pournami puja
21st July- Sunday- Sri Vyasa Puja
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சங்கராச்சார்ய ஸ்வாமிகள் காசி யாத்திரையை பூர்த்தி செய்து ராமேஸ்வரத்திலிருந்து 18-ஜூலை-2024 (வியாழக்கிழமை) மாலை சுமார் 8 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு வித்யாஸ்தானத்திற்கு (ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், 67, வடக்கு உள் வீதி, திருவானைக்கோயில், திருச்சிராப்பள்ளி 620005, தமிழ்நாடு) ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரி அம்பா சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர சுவாமி பூஜையுடன் விஜயம் செய்கிறார்கள்.
*விசேஷ பூஜைகள்*:
19-ஜூலை-2024 (வெள்ளிக்கிழமை) - பிரதோஷ பூஜை
20-ஜூலை-2024 (சனிக்கிழமை) - பௌர்ணமி பூஜை
21-ஜூலை-2024 (ஞாயிற்றுக்கிழமை) - *ஸ்ரீ வ்யாஸ பூஜை*
Back to news page