Pujyashri Shankaracharya Swamigal visit to Chennai on 12 Mar. - Programme

12-03-2022

Pujyashri Shankaracharya Swamigal’s visit to Chennai today- 12 Mar. 2022
Around 4.30pm- Sankara Vidyalaya, East Tambaram,
Veda Vyasa Tapovanam in Sembakkam near Sri Jambulingeshwara Alayam,
Yagashala pujas at Om Sri Skandashramam,
Alwarpet Ashtika samajam- Venus colony (halt),
Tomorrow- 13 morning- Kumbabhishekam of Sri Shankara Matam, Chitrakulam, Mylapore
Visit to Veda Patashala, Athur, Chengalpet,
Return to
Shrimatam, Salai Street, Kanchipuram
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ பால பெரியவர்கள் இன்று சனி 12.3.2022 மாலை சுமார் 4.30 மணிக்கு மேல் கிழக்கு தாம்பரம் ஶ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி வளாக வாயிலில் பூர்ண கும்ப மரியாதையுடன் விஜயம், செம்பாக்கம் ஶ்ரீ ஜம்பு லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பக்கத்தில் அமைந்து உள்ள ஶ்ரீ வேத வியாசர் தபோவனம் விஜயம்,அங்கிருந்து சேலையூர் சென்னை ஓம் ஶ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் யாக சாலை பூஜை பங்கேற்பு , அங்கிருந்து ஆழ்வார்பேட்டை வீனஸ் காலணி ஆஸ்தீக சமாஜம் விஜயம், இரவு தங்குதல். நாளை ஞாயிறு காலை மயிலை சித்திர குளம் ஶ்ரீ சங்கர மடம் சங்கராலயம் கும்பாபிஷேகம். தொடர்ந்து செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர் சதுர்வேத பாட சாலை அருள் விஜயம். பின்னர் காஞ்சிபுரம் சங்கர மடம் திரும்புதல்.




Back to news page