ஸ்ரீ பகவத்பாதாள் வீதி உலா மதுரை கிளை காஞ்சி சங்கர மடம் 21.04.2026
ஸ்ரீ பகவத்பாதாள் ஜயந்தியை முன்னிட்டு 21-04-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு வீதிஉலா நடைபெறும்
இடம்: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் மதுரை கிளை
(23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை -625002)