கர்நாடக சங்கீத சமர்ப்பணம் | திருவானைக்கா ஶ்ரீ காஞ்சி சங்கர மடம் 2 ஆகஸ்ட் 2026
கர்நாடக சங்கீத சமர்ப்பணம் | திருவானைக்கா ஶ்ரீ காஞ்சி சங்கர மடம் 2 ஆகஸ்ட் 2026
பூஜ்யஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் ஜயந்தியை முன்னிட்டு நாள் 5-ன் நிகழ்ச்சிநிரல்:
மாலை 6:30 மணிக்கு ஶ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் கர்நாடக சங்கீத இசை
வாய்ப்பாட்டு - ஶ்ரீமதி. தாரணி வீரராகவன்
வயலின் - குமாரி. ஶ்ரீபிரியா ஶ்ரீநிவாசன்
மிருதங்கம் - ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் ஶ்ரீ.ஸ்வாமிநாதன்
அனைவரும் வருக!