ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், மதுரை கிளை
31/07/2026 ஆடி 3ம் வெள்ளி
ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜயந்தி
மாலை 05.30 மணிக்கு ஸ்ரீ பெரியவாளுக்கு, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஸமர்பிக்கப்படும்
இடம்: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம், மதுரை கிளை
(23, பெசன்ட் ரோடு, சின்னசொக்கிகுளம், மதுரை)
நேரம்: மாலை 05.30 மணிமுதல் 07.30 மணிவரை