Kamakoti.org - Latest Videos

Latest Videos


இந்து சமய மன்றம் ஸ்ரீமந் நாராயணீய பாராயண யக்ஞம் & பிக்ஷாவந்தன சமர்ப்பணம் 21.09.2026, திங்கட்கிழமை



உ ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர! தர்மோ ரக்ஷதி ரக்ஷித: இந்து சமய மன்றம் - (ஆதி சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத மூலாம்னாய சர்வக்ஞ பீடம்) ஸ்ரீ சங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் இணைந்து நடத்தும் ஸ்ரீமந் நாராயணீய பாராயண யக்ஞம் மற்றும் ஸ்ரீமந் நாராயணீய பாராயண யக்ஞம் சமிதி சார்பில் பிக்ஷாவந்தன சமர்ப்பணம் நாள் : 21.09.2026, திங்கட்கிழமை, நேரம்: காலை 8.30 மணி ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் மணிமண்டபம் ஓரிருக்கை, காஞ்சிபுரம் அனைவரும் வருக

Back to More Videos