Kamakoti.org - Latest Videos

Latest Videos


ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நாள் 1 | பாகவத ஸ்ரீ B. சுந்தர்குமார் | 17.04.2026 | பெரம்பூர் சங்கராலயம்



ஹர ஹர சங்கர | ஜய ஜய சங்கர | ஸ்ரீ குருப்யோ நம : ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராலயம் டிரஸ்ட் | 16, மீனாட்சி தெரு, பெரம்பூர், சென்னை-11. || 61-ஆம் ஆண்டு விழா|| 17-04-26 வெள்ளி முதல் 23-04-26 வியாழன் வரை தினசரி மாலை 06.30 முதல் 08.30 வரை ஸ்ரீமத் பாகவதம் உபன்யாசம் நிகழ்த்துபவர் : பாகவத ஸ்ரீ B. சுந்தர்குமார் || 24-04-26 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் ரிக் வேத மன்யுசுக்த ஹோமம் by ப்ரும்ஹஸ்ரீ தினகர சர்மா 25-04-26 சனிக்கிழமை மாலை 04.00 மணி இன்னிசை by திருப்புகழ் அன்பர்கள், சென்னை. ||

Back to More Videos