ஸௌந்தர்ய லஹரீ பாராயணம் மற்றும் உபன்யாசம் சித்தன்வா���ூர் த்ரிவேதி ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திரிகள்
பூஜ்ய ஸ்ரீ ஸத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் ஆஸ்ரம ஸ்வீகார தினமான அக்ஷய த்ரிதியையை முன்னிட்டு சித்தன்வாழூர் த்ரிவேதி ப்ருஹ்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திரிகள் அவர்களின் ஸௌந்தர்ய லஹரீ பாராயணம் மற்றும் உபன்யாசம்
இடம்: ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் மதுரை கிளை
(23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை -625002)
நேரம்: மாலை 5.00 மணிமுதல்