ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 34-வது ஆண்டு ஜயந்தி விழா
சித்ரபானு நாம ஸம்வத்ஸரம் மாசி மாதம் 15ம்-தேதி (27-2-03) வியாழக்கிழமை, நம்முடைய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 34ம் ஆண்டு ஜெயந்தி, மூன்றாம் (3) ஆண்டாக போளூர் ஸ்ரீ சங்கர வேதபாடசாலையில், அங்கு அத்யயனம் செய்த பழைய வித்யார்த்திகளால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பெறும், அச்சமயம் வேதபாராயணமும், ஹோமாதிகளும், வேத விற்பன்னர்களை கௌரவித்தலும் நடைபெறும்.
இவ்விழாவில் ஆஸ்தீக அன்பர்கள் கலந்து கொண்டு ஜெயந்தியை சிறப்பிக்க வேண்டுமாய் நமஸ்கரித்துக் கேட்டுக்கொள்கிறோம்,
இங்ஙனம்,
பழைய வித்யார்த்திகள்,ஸ்ரீ சங்கர வேத பாடசாலை, போளூர்.
நிகழ்ச்சி நிரல்
27-2-03 - வியாழக்கிழமை
காலை
5.00 - வேதகோஷ:
5.30 - திரிசாகல்ப சஹித சூரிய நமஸ்காரம்
7.00 - ஏகாதச ருத்ராபிஷேக சஹித பஞ்சாயதன பூஜை
8.00 - வேதபாராயணம்
9.00 - கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம்
ம்ருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், பூர்ணாஹ§தி, தீபாராதனை
மதியம்
1.00 - வேத விற்பன்னரை கௌரவித்தல் - பிரம்மஸ்ரீ கண்ணன் கணபாடிகள், திருப்பதி.
1.30 - ப்ரசாத விநியோகம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீ சங்கர வேத பாடசாலை,15, சன்னதி தெரு. போளூர்,ஜீலீ: 222462.