ஸ்ரீ காஞ்சி காம கோடி பீட ம் ஸ்ரீ காமாக்ஷி அம் பாள் « தவஸ்தான ம்
51 சக்தி பீடங்களி ல் ஒன்றான ஸ்ரீ காமாக்ஷி அம் பாளி ன் திருக்« காயிலி ல் மிக பிர ம் மாண்டமாக நடைபெறு ம் விழ £க் களி ல் ஒன்றான பிர ம்« மாத்ஸவ நிக ழ்ச்சி 7பிப்ரவரி 2003 ª தாடங்கி 19 பிப்ரவரி 2003 வரை சிறப்பாக க் ª காண்டாடப் படுகிற து. நிக ழ்ச்சி நிர ல் பின்வருமாறு:
சித்ரபானு வருஷத்திய பிர ம்« மாத்ஸவ நிக ழ்ச் சிகள்
| உத்ஸவநாள் | ¬ த | கிழமை | பக ல் வாகனங்கள் | இரவு வாகனங்கள் |
| | 25 | ª வள்ளி | - | மூஷிக ம் |
| | 26 | சனி | விருஷபம் | மான் |
| | 27 | ஞாயிறு | மகர ம் | சந்திர ப்ரபை |
| | 28 | திங்கள் | தங்க ஸிம்ஹம் | யானை |
| | 29 | ª சவ்வாய் | சூர்ய ப்ரபை | ஹம்ஸம் |
| | 30 | புதன் | பல்ல க்கு | நாக ம் |
| | மாசி1 | வியாழ ன் | சப்பர ம் | AO |
| | 2 | ª வள்ளி | ரத ம் | |
| | 3 | சனி | பத்ரபீட ம் | கு திரை |
| | 4 | ஞாயிறு | ஆள் மேல் பல்ல க்கு | ª வள்ளி ரத ம் |
| | 5 | திங்கள் | சரப ம் | கல்ப « காத்யான ம் |
| | 6 | ª சவ்வாய் | | மஹ £மேரு |
| | 7 | புதன் | | |
பக் த « காடிகள் « மற்கண்ட நிக ழ்ச் சிகளி ல் பங்குபெற்று ஸ்ரீ அம் பாளி ன் அருளையும் ஸ்ரீ ஆசார்யாள் அருளையும் ª பற « வண்டுகி றோம்.