காஞ்சி பெரியவர் பீடாரோஹண பொன் விழா, சுவாமிமலை
14-04-2003
ஜன கல்யாண் (சுவாமிமலை)
காஞ்சி பெரியவர் பீடாரோஹண பொன் விழா
பால்குட கோடாபிஷேக விழா
சுபானு வருடப் பிறப்பு விழா
நிகழும் மங்களகரமான சுபானு வருடம், சித்திரை 1-ந்தேதி (14-04-2003) திங்கள்கிழமை காலை 9 மணி :காவிரி ஆற்றங்கரையில் பால்குட பூஜை, புறப்பாடு
காலை 12 மணி : கோடாபிஷேகம்
மாலை 3 மணி : சுபானு வருடப் பிறப்பு விழா
மாலை 4 மணி : காஞ்சிப் பெரியவர் பீடாரோஹண பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி
அனைவரும் வருக திருவருள் பெறுக
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இராக. நாராயணன்,
மாவட்ட தலைவர்.
25, திருமஞ்சன iF, சுவாமிமலை-612302,
போன்: 0435-2454001 Cell: 9842454009
E - Mail: swarnakanchitirupani@rediff.com
இணையதளம் : www.kamakoti.org
கணிணிச் செய்தி : kanchimutt@vsnl.com