சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி
19-02-2004
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூரண அனுக்கிரஹத்துடன் நிகழும் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 35 - ஆவது ஜயந்தி விழா (18-02-2004) சார்பான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி
நாள் : 19-02-2004, நேரம் : மாலை 5-00 மணி,
இடம் : ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் பிருந்தாவன முன் மண்டபம்.ஸ்ரீமடம் ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அதிஷ்டான, குருவார வழிபாட்டுமன்றம்-காஞ்சிபுரம் .