ஸம்ஸ்க்ருத இலக்கிய விஞ்ஞானச்சோலை
ஆங்கிலமொழிப்பயிற்சி இல்லாதவர்கள் படித்துப் பயனடைய, முன்பகுதியில், 20 அத்தியாயங்களில் ஆங்கிலத்தில், ஸம்ஸ்கிருதத்திலுள்ள சிறந்த பல்வகை இலக்கிய நூல்கள், விக்ஞான நூல்கள் போன்றவைகளில் சிறந்ததாகக் கருதப்படுபவைகளைப் பற்றி கொடுக்கப்பட்ட தகவல்கள், இப்பகுதியில் தமிழில் விளக்கப்பட்டுள்ளன. இது ஆங்கிலப் பகுதியின் மொழிபெயர்ப்பல்ல. அப் பகுதியின் ஸாரமேயாகும். முன் பகுதியில் எடுத்துக்காட்டாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ஸம்ஸ்க்ருத ச்லோகங்களின் பெரும்பாலானவற்றின், பெருள் மட்டுமே இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஸம்ஸ்க்ருத ஞான முள்ளவர்கள் ஆங்கிலப் பகுதியிலுள்ள அத்தகைய ச்லோகங்களைப் படித்துக்கொள்ளலாம்.
* அத்தியாயம்1- வேதம், வேதச்சார்பு கொண்ட இலக்கியம்
......