சமஷ்டி உபநயனம் பிராம்மண ஸமாஜம், காஞ்சிபுரம் நடத்தும் 24ம் ஆண்டு சமஷ்டி உபநயந பிரம்மோபதேசத்திற்கான சுப முகூர்த்தப் பத்திரிக்கை நிகழும் சித்ரபாணு வருஷம் மாசி

சமஷ்டி உபநயனம்

பிராம்மண ஸமாஜம், காஞ்சிபுரம் நடத்தும் 24ம் ஆண்டு
சமஷ்டி உபநயந பிரம்மோபதேசத்திற்கான சுப முகூர்த்தப் பத்திரிக்கை

நிகழும் சித்ரபாணு வருஷம் மாசி மாதம் 22-ந் தேதி (6-3-2003) வியாழக்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 8.30 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் பரிபூரண அனுக்ரஹத்துடன், 29-வது முறை சமஷ்டி உபநயன பிரம்மோபதேசம் 1, சாலைத் தெரு, சங்கர மடத்தில் நடக்கிறபடியால் தாங்கள் அனைவரும் வந்திருந்து பொருளுதவி செய்து வடுக்களை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஸமாஜத்தினர்

தலைவர்: திரு.ரி.ஷி.செல்லப்பா
உபதலைவர்: திரு. T.V.R. சாரியார்
பொருளாளர்:திரு. ஆசூரி. இராஜகோபாலன்
தணிக்கை குழு:ஞி. நாகசாமி குருக்கள்

எமது முகவரி:
44/14, விஸ்வநாத ஐயர் தெரு,
பங்காரு தோட்டம்,
காஞ்சிபுரம் -1.