பெரம்பூர் சங்கராலயம் சார்பில் ஸ்வர்ண ஜயந்தி மஹோத்ஸவ வருடத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகள் 1 ஸ்ரீ காமகோடி தர்மோபநயன ட்ரஸ்ட் சார்பில் 31-5-2004 அன்று நடந்த 36வது தர்மோபநயனத்

பெரம்பூர் சங்கராலயம் சார்பில் ஸ்வர்ண ஜயந்தி மஹோத்ஸவ வருடத்தில் நடந்தேறிய நிகழ்ச்சிகள்

1. ஸ்ரீ காமகோடி தர்மோபநயன ட்ரஸ்ட் சார்பில் 31-5-2004 அன்று நடந்த 36வது தர்மோபநயனத்தில் 27 குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் நடைபெற்றது.

2. பெரம்பூர் ஸேவா ஸமிதி வேத ரக்ஷண டிரஸ்ட் சார்பில் 10.6.04 முதல் 13.6.04 வரை வேத சம்மேளனம் நடைபெற்றது. இதில் 14 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்.

3. ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் சஷ்டி அப்த பூர்த்தி கல்வி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ பெரியவாளின் ஜன்ம தினமான 2.8.2004 அன்று 16 மாணவர்களுக்கு உதவித் தொகையாக மொத்தம் ரூ. 19,000/-வழங்கப்பட்டது.

ஸ்வர்ண ஜயந்தி ஆண்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிகள்

1. 13.9.03 - 24.9.03 - நாராயணீயம் உபன்யாசம் - சேங்காலிபுரம் B. கேசவ தீக்ஷிதர்

2. 26.9.03 - 5.10.03 - ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவ லக்ஷ£ர்ச்சனை, விசேஷ

அபிஷேகம், சண்டி ஹோமம்.

3. 12.10.03 - விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ,ஸ்ரீ ராமநாம ஜப யக்ஞம்

4. 17.11.03- 19.11.03 - சங்கீத உபன்யாஸம்- கல்யாணபுரம் ஸ்ரீ வீரராகவன் குழுவினர்

5. 4.2.04- 5.2.04 - பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி நிகழ்ச்சிகள்

6. 9.3.04 - 18.3.04 - சுந்தர காண்டம் உபந்யாஸம்- ஸ்ரீ B. சுந்தரகுமார் சர்மா

7. 2.6.04 - 5.6.04 - ஸ்ரீ மஹாபெரியவாள் ஜயந்தி நிகழ்ச்சிகள்

8. 2-8-04 - 5-8-04 - ஸ்ரீ பெரியவாள் ஜயந்தி நிகழ்ச்சிகள்

இது தவிர பெரம்பூர் ஸ்ரீ சங்கராலயம் மூலம் 51 கோடி ராம நாமாக்கள் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்று ஸ்ரீ ராம நாம வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.