25 பிப்ரவரி 2003.
VHERDS அமைப்பின் மூலம் நிறுவப்பட்டுள்ள சங்கரா - ஜப்பான் மருத்துவ மையத்தின் துவக்க விழா ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் முன்னிலையில் 25 பிப்ரவரி 2003 அன்று காஞ்சி மாவட்டம் தாமல் கிராமத்தில் காலை 11.00மணிக்கும், மாலை 4.35மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்திலும் நடைபெறுகிறது.
இந்த இரண்டு மையங்களும் சென்னையிலுள்ள ஜப்பான் தூதரகத் தலைவர் மதிப்புற்குரிய திரு கிக்குச்சி அவர்களால் துவங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
Ph: 044-24803291, 24818817