வியாஸ பூஜை முக்கிய விரத தினங்கள் - 13  ஜூலை - 10 செப்டம்பர் 2003 ஆங்கில தேதி தமிழ் தேதி கிழம

வியாஸ பூஜை முக்கிய விரத தினங்கள் - 13  ஜூலை - 10 செப்டம்பர் 2003

ஆங்கில தேதி
தமிழ் தேதி
கிழமை
முக்கிய தினங்கள்
13-07-03 ஆனி 29 ஞாயிற்றுக்கிழமை வியாஸ பூஜை, பௌர்ணமி பூஜை,யஜீர் உபாகர்மா
18-07-03 ஆடி 02 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை
25-07-03 ஆடி 09 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை, ஏகாதசி
26-07-03 ஆடி 10 சனிக்கிழமை அல்ப துவாதசி ,
பிரதோஷ பூஜை
28-07-03 ஆடி 12 திங்கட்கிழமை அமாவாசை
01-08-03 ஆடி 16 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை, நாக சதுர்த்தி
08-08-03 ஆடி 23 வெள்ளிக்கிழமை ஏகாதசி, வரலஷ்மி விரதம்
09-08-03 ஆடி 24 சனிக்கிழமை துவாதசி, பிரதோஷ பூஜை
11-08-03 ஆடி 26 திங்கட்கிழமை பௌர்ணமி,
மாலை அபிஷேக பூஜை
12-08-03 ஆடி 27 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா, காயத்ரி ஜபம்

15-08-03 ஆடி 30 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை, சங்கடஹர சதுர்த்தி
17-08-03 ஆவணி 01 ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாதப்பிறப்பு
19-08-03 ஆவணி 03 செவ்வாய்க்கிழமை கோகுலாஷ்டமி
20-08-03 ஆவணி 04 புதன்க்கிழமை ஸ்ரீ ஜெயந்தி
22-08-03 ஆவணி 06 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை
23-08-03 ஆவணி 07 சனிக்கிழமை ஏகாதசி
24-08-03 ஆவணி 08 ஞாயிற்றுக்கிழமை துவாதசி
25-08-03 ஆவணி 09 திங்கட்க்கிழமை பிரதோஷம்
27-08-03 ஆவணி 11 புதன்க்கிழமை அமாவாசை
29-08-03 ஆவணி 13 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை
30-08-03 ஆவணி 14 சனிக்கிழமை ஸாமவேத உபாகர்மா
31-08-03 ஆவணி 15 ஞாயிற்றுக்கிழமை வினாயக சதுர்த்தி
01-09-03 ஆவணி 16 திங்கட்க்கிழமை KS பஞ்சமி
03-09-03 ஆவணி 18 புதன்க்கிழமை மஹாலஷ்மி விரதம்
05-09-03 ஆவணி 20 வெள்ளிக்கிழமை மாலை அபிஷேக பூஜை
06-09-03 ஆவணி 21 சனிக்கிழமை ஏகாதசி
07-09-03 ஆவணி 22 ஞாயிற்றுக்கிழமை துவாதசி
08-09-03 ஆவணி 23 திங்கட்க்கிழமை ரிக் உபாகர்மா,பிரதோஷம், ஓணம் பண்டிகை
09-09-03 ஆவணி 24 செவ்வாய்க்கிழமை அனந்த விரதம்
10-09-03 ஆவணி 25 புதன்க்கிழமை பௌர்ணமி பூஜை,விஸ்வ ரூபயாத்திரை
11-09-03 ஆவணி 26 வியாழக்கிழமை மஹாளயம்ஆரம்பம்
அன்று காலை சீக்கிரம் பூஜை