ஆரணி ஸ்ரீ காஞ்சி சங்கரா மருத்துவமனை திறப்பு விழா
அன்புடையீர்,
வருகிற சித்திரபானு வருஷம் தை மாதம் 8-ம் தேதி ( 22-01-03 ) புதன்கிழமை அன்று மாலை 4-மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் ஆரணிபாளையம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ சங்கரா மருத்துவமனையை திறந்து வைத்து அருளாசி வழங்க உள்ளார்கள்
அனைவரும் வருக!