21-12-2003
டிசம்பர் 21 2003 ஞாயிற்றுக்கிழமை அன்று கலிபேர்னியாவில் உள்ள பக்தர்கள் சார்பில் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 10-வது ஆராதனை விழா அங்குள்ள ஸனாதன தர்ம கோயில், நார்வாக், கலிபோர்னியா என்ற இடத்தில் கொண்டாடப்பட உள்ளது. விரிவான நிகழ்ச்சிகள் பின்வருமாறு.
குருவந்தனம், ஸ்ரீ கணபதி பூஜை, சிவனுக்கு அபிஷேகம், பில்வத்தால்சிவனுக்கு அஷ்டோத்ர அர்ச்சனை, மஹாஸ்வாமிகள் அஷ்டோத்ரம், சதுர்வேத பாராயணம் மந்த்ர புஷ்பம், ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டக நமஸ்காரம், அனுக்ரஹ பாஷணம், மஹா தீபாராதனை, ப்ரஸாதம்
அனைவரும் பங்குபெற்று அநுக்ரஹம் பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
V. சுப்ரமண்யம்
email: bankmani@aol.com அல்லது போன்: (562) 926-9256