காஞ்சீபுரத்தில் அன்னதான ஸேவ
"அன்ன தாதா சுகீ பவா"
நம நாட்டின் பல்வேறு இடத்திலிருந் தினம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காஞ்சீபுரத்திற்கு வந் அங்குள்ள கோயில்கள தரிசித்விட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பயணிகளின், முக்கியமாக பக்தர்களின் வசதிக்காகவும் மேலும் நம பாரம்பரிய முறப்படி அவர்களுக்கு உணவு அளிப்பதற்காகவும் ஒரு நவீன அன்னதானக் கூடத்தின ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் ஸ்ரீ மடம் நிறுவியுள்ள. இ ஒரே நேரத்தில் பல பேர் அமர்ந் உணவருந்ம்படி அமந்ள்ள. தற்போ, ஒரு நாளுக்கு சுமார் 500 பக்தர்கள் இங்கு உணவருந்திச் செல்கின்றனர். மேலும் கூடத்தில் பிரதானமாக உணவு தேவதயான ஸ்ரீ அன்னபூரணி தேவியின் அழகிய சில ஒன்றும் நிறுவப்பட்டுள்ள. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய சமயலறயில் தயாரிக்கப்படும் உணவு மிகச் சிறந்த சுகாதார முறயில் வழங்கப்படுகிற. முகப்பில் அமந்ள்ள தோட்டமும் ஒரு ஆரோக்யமான சூழ்நிலய ஏற்படுத்தி இந்த கட்டிடத்திற்கு மேலும் அழகு கூட்டுகிற.
| |
| |