எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி முகாம் - 24 பிப்ரவரி 2003
அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரி இணைந்து, தேசிய மாணவர் பாதுகாப்பு படையினருக்காக எய்ட்ஸ் விழிப்புணர்வ முகாம் ஒன்றை வரும் 24 பிப்ரவரி 2003 அன்று காலை 11.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் திரு. விஸ்வநாதன் மற்றும் தேசிய மாணவர் பாதுகாப்புப் படையின் அமைப்பாளர் மரு. ஹ§ஸைன் மஸ்தான் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.