காயத்ரீ உபாசனை பகவந்நாம ஸ்மரணம் கணேசர் : ஸுமுக:, ஏகதந்த:, கபில:, கஜகர்ணக:, லம்போதர:,விகட:,விக்நராஜ:, விநாயக:, தூமகேது:, கணாத்

காயத்ரீ உபாசனை

பகவந்நாம ஸ்மரணம்

கணேசர் : ஸுமுக:, ஏகதந்த:, கபில:, கஜகர்ணக:, லம்போதர:,விகட:,விக்நராஜ:, விநாயக:, தூமகேது:, கணாத்த்யக்ஷ:, பாலசந்த்ர:, கஜாநந:,வக்ரதுண்ட:, சூர்பகர்ண:, ஹேரம்ப:, ஸ்கந்தபூர்வஜ:

சிவன் : பவ:, சர்வ:, ஈசாந: , பசுபதி:, ருத்ர:, உக்ர:, பீம:, மஹான்:

நாராயணன் : கேசவ:, நாராயண:, மாதவ:, கோவிந்த:, விஷ்ணு:, மதுஸ¨தந:, த்ரிவிக்ரம:, வாமந:, ஸ்ரீதர:, ஹ்ருஷீகேச:, பத்மநாப:, தாமோதர:

ஸ¨ர்யன் : மித்ர:, ரவி:, ஸ¨ர்ய:,பாநு:, கக:, பூஷா:, ஹிரண்யகர்ப்ப:, மரீசி:, ஆதித்ய:, ஸவிதா:, அர்க:, பாஸ்கர:

அம்பிகா : பவாநீ, சர்வாணீ, ருத்ராணீ, கல்யாணீ, மஹேச்வரீ, சிவப்ரியா, காமாக்ஷி, மீனாக்ஷி, துர்கா, மஹாமாயா, சாம்பவீ, சங்கரீ

லக்ஷ்மீ : பத்மாலயா, பத்மா, ஹிரண்மயீ, லக்ஷ்மீ:, வஸ¨தாரிணீ, கமலா, ஹரிவல்லபா, ரமா, ஸ்ரீ:, இந்திரா, ஸமுத்ரதநயா, புவநேஷ்வரீ.

ஸரஸ்வதீ : ஸரஸ்வதீ, வாக்தேவீ, வாணீ, ப்ராம்ஹீ, புஸ்தகப்ருத், ஜ்ஞாநமுத்ரா, வீணாதாரிணீ, ஸாவித்ரீ, காயத்ரீ, பாரதீ, த்ரயீமூர்த்தி, ஸ்வராத்மிகா.

வேதம் : ருக்வேதம், க்ருஷ்ணயஜூர்வேதம், சுக்லயஜூர்வேதம், ஸாமவேதம், அதர்வவேதம்.

வேதப்பகுதிகள் (4) : ஸம்ஹிதா, ப்ராம்ஹணம், ஆரண்யகம், உபநிஷத்.

உபநிஷத் (10) : ஈசாவாஸ்யோபநிஷத், கேநோபநிஷத், கடோபநிஷத், ப்ரச்நோபநிஷத், முண்டகோபநிஷத், மாண்டூக்யோபநிஷத், தைத்திரீயோபநிஷத், ஐதரேயோபநிஷத், சாந்தோக்யோபநிஷத். ப்ருஹதாராண்யக உபநிஷத்.

உபவேதம் (4) : ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்த சாஸ்திரம்.

வேதாங்கங்கள் (6) : சிக்க்ஷ£, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யௌதிஷம், கல்பம்.

ஸ்ம்ருதி (18) : மநுஸ்மருதி, பராசரஸ்மருதி, யாஜ்ஞவல்க்யஸ்மருதி, ஹாரீதஸ்மருதி, ஆபஸ்தம்பஸ்மருதி, அத்ரிஸ்மருதி, ஆங்கீரஸஸ்மருதி, யமஸ்மருதி, உசனஸ்ஸ்மருதி, கௌமதமஸ்மருதி, சங்க்கஸ்மருதி, லிகிதஸ்மருதி, சாதாதபஸ்மருதி, ஸம்வாதஸ்மருதி, தக்ஷஸ்ம்ருதி, ப்ருஹஸ்பதிஸ்மருதி, ப்ராசேதஸஸ்மருதி, விஷ்ணுஸ்மருதி.

புராணம் (18) : மத்ஸ்ய புராணம், மார்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், பாகவத புராணம், ப்ரம்ஹ புராணம், ப்ரம்ஹாண்ட புராணம், ப்ரம்ஹவைவர்த புராணம், வாமந புராணம், சிவ புராணம், வராஹ புராணம், விஷ்ணு புராணம், அக்னி புராணம்,

நாரத புராணம், பத்ம புராணம், லிங்க புராணம், கருட புராணம், கூர்ம புராணம்,

ஸ்கந்த புராணம்.

உபபுராணம் (18) : ஸநத்குமார புராணம், நாரஸிம்ஹ புராணம், நாரதீய புராணம், வாயு புராணம், துர்வாஸ: புராணம், கபில புராணம், மானவ புராணம்,

உசந: புராணம் (ஒளச நஸம்) , வருண புராணம், காளிகா புராணம், ஸாம்ப புராணம்,

நந்தி புராணம், ஸெளர புராணம், பராசர புராணம், ஆதித்ய புராணம், மாஹேச்வர புராணம், பாகவத புராணம், வாஸிஷ்ட்ட புராணம்.

மற்ற புராணங்கள் (7) : சிவதர்மோத்தரம், விஷ்ணுதர்மோத்தரம், விநாயக புராணம், கணேச புராணம், முத்கல புராணம், தூர்வாஸ புராணம், பார்க்கவ புராணம்.

இதிஹாஸம் : ஸ்ரீமத்ராமாயணம், மஹாபாரதம், சிவரஹஸ்யம்.

ச்சந்தஸ் (7) : காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருஹதீ பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ.

வ்யாஹ்ருதி : (7) : பூ:, புவ:, ஸ¨வ:, மஹ:, ஜந:, தப:, ஸத்யம்.

ருஷி (7) : அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்ட்டர், கௌதமர், காச்யபர், ஆங்கிரஸர்.

லோகம் (14) : பூலோகம், புவர்லோகம், ஸ¨வர்லோகம், மஹோலோகம், ஜநோலோகம், தபோலோகம், ஸ்த்யலோகம், அதலலோகம், விதலலோகம், ஸ¨தலலோகம், தலாதலலோகம், ரஸாதலலோகம், மஹாதலலோகம், பாதாளலோகம்.

ஸமுத்ரம் (7) : லவணஸமுத்ரம், இக்ஷ¨ஸமுத்ரம், ஸ¨ராஸமுத்ரம், ஸர்ப்பிஸ் ஸமுத்ரம், ததிஸமுத்ரம், க்ஷீரஸமுத்ரம், சுத்தோதகஸமுத்ரம்.

த்வீபம் (7) : ஜம்பூத்வீபம், ப்லக்ஷத்வீபம், குசத்வீபம், க்ரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், சால்மலித்வீபம், புஷ்கரத்வீபம்.

வர்ஷம் (9) : பாரதவர்ஷம், கிம்புருஷவர்ஷம், ஹரிவர்ஷம், இலாவ்ருதவர்ஷம், பத்ராச்வவர்ஷம், கேதுமாலலவர்ஷம், ஹிரண்யகவர்ஷம், ரமணகவர்ஷம், குருவர்ஷம்.

கண்டம் (9) : இந்திர கண்டம், கசருகண்டம், தாம்ரகண்டம், கபஸ்திகண்டம், புந்நாககண்டம், கந்தர்வகண்டம், ஸெளம்யகண்டம், வருண கண்டம், பரத கண்டம்.

கல்பம் : பார்த்திவகல்பம், கூர்மகல்பம், ப்ரளயகல்பம், அநந்தகல்பம், ச்வேதவராஹகல்பம், ப்ராம்ஹகல்பம், ஸாவித்ரகல்பம்.

மந்வந்தரம் (14) : ஸ்வாயம்ப்புவமந்வந்தரம், ஸ்வாரோசிஷமந்வந்தரம், உத்தமமந்வந்தரம், தாமஸமந்வந்தரம், ரைவதமந்வந்தரம், சாக்ஷ¨ஷமந்வந்தரம், வைவஸ்வதமந்வந்தரம், ஸாவர்ணிமந்வந்தரம், தக்ஷஸாவர்ணிமந்வந்தரம், ப்ரும்ஹஸாவர்ணிமந்வந்தரம், தர்மஸாவர்ணிமந்வந்தரம், ருத்ரஸாவர்ணிமந்வந்தரம், தேவஸாவர்ணிமந்வந்தரம், இந்த்ரஸாவர்ணிமந்வந்தரம்.

யுகம் (4) : க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம்.

சகம் (7) : யுதிஷ்டிரசகம், விக்ரமசகம், சாலிவாஹனசகம், விஜயசகம், அபிநந்தநசகம், நாகார்ஜுனசகம், கலிசகம்.

வர்ஷமானம் (9) : ப்ராம்ஹமானம், தைவமானம், பில்யமானம், ப்ராஜாபத்யமானம்,

பார்ஹஸ்பத்யமானம், ஸெளரமானம், சாந்த்ரமானம், ஸாவநமானம், நாக்ஷத்ரமானம்,

வருஷம் (60) : ப்ரபவ, விபவ, சுக்ல, ப்ரோமத, ப்ரஜாபதி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பாவ, யுவ, தாதா (தாத்ரு) , ஈச்வர, பஹ§தான்ய, பிரமாதீ, விக்ரம, வ்ருஷ, சித்ரபானு, ஸுபானு, தாரண, பார்திவ, (அ) வ்யய, ஸர்வஜித், ஸர்வதாரி, விரோதீ, விக்ருதி, க்கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முக, ஹேமலம்ப, விலம்பி, விகாரி, சார்வரி, ப்லவ, சுபக்ருத், சோபக்ருத், க்ரோதி, விச்வாவஸு, பராபவ, ப்லவங்க, கீலக, ஸெளம்ய, ஸாதாரண, விரோதிக்ருத், பரிதாபி, ப்ரமாதி, ஆனந்த, ராக்ஷஸ, அநல, பிங்கள, காலயுக்த, ஸித்தார்த்த, ரௌத்ர, துர்மதி, துந்துபி, ருதிரோத்காரி, ரக்தாக்ஷ, க்ரோதன, அக்ஷய.

மாதம் (12) : (சாந்த்ரமானம்) சைத்ரம், வைசாகம், ஜ்யேஷ்ட்டம், ஆஷாடம், ச்ராவணம், பாத்ரபதம், ஆச்வயுஜம், கார்த்திகம், மார்க்கசீர்ஷம், பௌஷம், மாகம், பால்குணம்.

மாஸம் (12) : மேஷம், ரிஷபம், மிதுனம், கர்கடகம், ஸிம்ஹம், கன்யா, துலா, வ்ருச்சிகம், தநுர், மகரம், கும்பம், மீனம்.

FF (15) : ப்ரதமா, த்விதீயா, த்ருதீயா, சதுர்த்தீ, பஞ்சமீ, ஷஷ்ட்டீ, ஸப்தமீ, அஷ்டமீ, நவமீ, தசமீ, ஏகாதசீ, த்வாதசீ, த்ரயோதசீ, சதுர்தசீ, பௌர்ணமாஸீ, அமாவாஸ்யா.

வாரம் (7) : பானுவாரம் - ஞாயிறு, சோமவாரம் - திங்கள்,

குஜ (மங்கள) வாரம் - செவ்வாய், புதவாரம் - புதன், குருவாரம் - வியாழன்,

சுக்ரவாரம் - வெள்ளி, சனி (மந்த) வாரம் - சனி.

நட்சத்திரம் (27) : அச்வதி, பரணி, க்ருத்திகா, ரோஹிணி, ம்ருகசீர்ஷம், திருவாதிரை, புநர்வஸு, பூசம், ஆயில்யம், மகா, பூரம், உத்தரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம், சிரவணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி.

யோகம் (27) : விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், ஸெளபாக்யம், சோபனம், அதிகண்ட்டம், ஸுகர்ம, த்ருதி, சூலம், கண்டம், வ்ருத்தி, த்ருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், ஸித்தி, வ்யதீபாதம், வரீயான், பரிகம், சிவம், ஸித்தம், ஸாத்யம், சுபம், சுப்ரம், ப்ராம்ஹம், மாஹேந்த்ரம், வைத்த்ருதி.

கரணாதி (11) : பவம், பாலவம், கௌலவம், தைதுலம், க்ரஜம், வணிஜம், ப்த்த்ரம், சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கனம்.

ஸப்தரிஷிமண்டலம் : கச்யபர், அத்ரி, வஸிஷ்ட்டர், விச்வாமித்ரா, கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர்.

க்ரஹங்கள் (9) : ஸ¨ரியன், சந்திரன், குஜன், புதன், குரு (வியாழன்) ,

சுக்ரன், சனைசரன், ராகு, கேது.

உபக்ரஹம் (9) : காலன், அர்த்தப்ரஹரன், யமகண்ட்டன், துர்மதனன், தூமகேது, இந்த்ரதநுஸ், குளிகன், பரிவேஷன், வ்யாதீபாதன்.

ராசிகள் (12) : மேஷம், ரிஷபம், மிதுனம், கர்கடகம், ஸிம்ஹம், கன்னி, துலா, வ்ருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம்.

தேவதைகள் : த்ரமூர்த்திகள் ப்ரும்மா, விஷ்ணு, சிவன்.

வஸுக்கள் (8) : தரன் (ஆப:) , த்த்ருவன், ஸோமன்,

அஹன் (தர்மன்) , அநிலன், அநலன், ப்ரத்யூஷன், ப்ரபாஸன்.

ருத்ரர் (11) : மஹாதேவர், சிவர், ருத்ரர், சங்கரர், நீலலோஹிதர், ஈசானர், விஜயர், பீமர், தேவதேவர், பவோத்ப்பவர், ஆதித்யர்.

ருத்ரர் (11) : வாமதேவர், ஜ்யேஷ்ட்டர், ச்ரேஷ்ட்டர், ருத்ரர், காலர், கலவிகரணர், பலவிகரணர், பலர், பலப்ரமதநர், ஸர்வபூததமநர், மநோந்மனர்.

ருத்ரர் (11) : மன்யு, மனு, மஹிநஸர், மஹான், சிவர், ருதத்த்வஜர், உக்க்ரரேதா, பவர், காலர், வாமதேவர், த்ருதவ்ரதர்.

ஆதித்யர்கள் (12) : விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, ஸவிதா, பகர், தாதா, விதாதா, வருணர், மித்ரர், இந்த்ரர், உருக்ரமர் (வாமனர்) , (வஸுக்கள் 8, ருத்திரர்கள் 11, ஆதித்யர்கள் 12, அச்விநீ தேவர்கள் 2, என 33 தேவர்கள் ) .

திக்குகள் (10) : ப்ராசீ - கிழக்கு, ஆக்நேயீ - தென்கிழக்கு, தக்ஷிணா - தெற்கு, நைர்ருதீ - தென்மேற்கு, பச்சிமா - மேற்கு, வாயவீ - வடமேற்கு,

உத்தரா - வடக்கு, ஐசாநீ - வடகிழக்கு, ஊர்த்த்வா - மேல்திக்கு, அதரா - கீழ்திக்கு.

திக்பாலகர்கள் (10) : இந்திரன், அக்னி, யமன், நிர்ருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், ப்ரம்ஹா, விஷ்ணு.

ப்ரஜாபதிகள் (9) : மரீசி, அத்ரி, அங்கிரா:,புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்ட்டர், தக்ஷர்.

தேவகணங்கள் : ஆதித்யர்கள் (12) , விச்வேதேவர்கள் (13) , துஷிதர்கள் (8) , ஆபாஸ்வரர்கள் (36) , மருத்துக்கள் (49) , மஹாராஜிகர்கள் (236) , ஸாத்த்யர்கள் (12) , ருத்ரர்கள் (11) .

உபசாரங்கள் : த்யானம், ஆவாஹனம், பாத்யம் (காலலம்ப நீர்வாத்தல்) , அர்க்யம் (கையலம்ப நீர்வார்த்தல்) , ஆசமநீயம் (வாயலம்ப நீர்வார்த்தல்) , மதுபர்கம் (களைப்பு நீங்க பானமளித்தல்) , ஸ்நானம், வஸ்திரதாரணம், ஆபரணபூஷணம், யக்ஞோபவீததாரணம், கந்ததாரணம் (சந்தனமிடுதல்) , குங்குமாக்ஷதாரணம், புஷ்பாலங்காரம்,

புஷ்பாதி அர்ச்சனை, தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கர்பூரநீராஜனம், ஸ்வர்ணபுஷ்பம், மந்த்ரபுஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிண நமஸ்காரம், ஸ்துதி, ப்ரார்த்தனை, சத்ரம் சாமரம், பூஜாஸமர்ப்பணம்.

விரதங்கள், பண்டிகைகள் : வருஷப்பிறப்பு, ஸ்ரீராமநவமி, சித்ராபௌர்ணமி, அக்ஷயத்ருதியை, பரசுராமஜயந்தி, சங்கரஜயந்தி, ராமானுஜஜயந்தி, வைகாசி விசாகம், நரஸிம்ஹ ஜயந்தி, காஞ்சீ மஹாஸ்வாமி ஜயந்தி, வ்யாஸ பூஜை, சாகவிரதம், ஸ்ரீ ஜகத்குரு ஜயேந்திர ஸரஸ்வதி ஜயந்தி, ஆடிப்பூரம், வரலக்ஷ்மி விரதம் ஆவணி பௌர்ணமி, ருக் - யஜுர் - ஸாம உபாகர்மா, கோகுலாஷ்டமி, கிருஷ்ணஜயந்தி, ஸ்ரீஜயந்தி, விநாயகசதுர்த்தி, ரிஷிபஞ்சமி, வாமநஜயந்தி, விச்வரூபயாத்திரை, நவராத்ரி உத்ஸவம், ஸரஸ்வதி பூஜை, விஜயதசமி, புரட்டாசி பௌர்ணமி, அன்னாபிஷேகம், தன்வந்தரிஜயந்தி, நரகசதுர்த்தசி, தீபாவளி, ஸ்கந்தஷஷ்டி, துளசீவிவாஹம், ஐப்பசி- பௌர்ணமி, பரணி தீபம், கிருத்திகை தீபம், கிருத்திகை, பௌர்ணமி, ஸ்ரீதரஐயாவாள்- உற்சவம், தத்தாத்ரேயஜயந்தி, ஆர்திராதர்சனம், ஹனுமத்ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, உத்தராயண புண்யகாலம், கோபூஜா, தைப்பூசம், தியாகய்யர் ஜயந்தி, ரதஸப்தமி, பீஷ்மாஷ்டமி, மத்வநவமி, ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஜயந்தி, மஹாசிவராத்திரி, மாசிமகம், காரடையான் நோன்பு, யுகாதிப்பண்டிகை, பங்குனி உத்தரம், மாதகிருத்திகை, ஸங்கடஹர சதர்த்தி, பிரதோஷவிரதம், ஏகாதசி விரதம், துவாதசி விரதம்.

சிராத்த தினங்கள் (96) : மாதப்பிறப்பு - 12, அமாவாஸ்யை 12, பௌர்ணமி - 12, கிருதயுகாதி - 1, திரேதயுகாதி - 1, துவாபரயுகாதி - 1, கலியுகாதி - 1, வைத்ருதி யோகங்கள் - 14, வியதீபாத யோகங்கள் - 1, மஹாளயதிதிகள் - 16, அஷ்டகைகள் - 4, அன்வஷ்டகைகள் - 4, திஸ்ரோஷ்டகைகள் - 4