காஞ்சி சங்கரா பள்ளி ஆரம்பம் - கோட்டா, அஹமதாபாத் குஜாத் மாநிலம் அஹமதாபாத், கோட்டாவில் ஒரு கல்வி மற்றும் கலாசார மையத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நிறுவியுள்ளது முதற்

காஞ்சி சங்கரா பள்ளி ஆரம்பம் - கோட்டா, அஹமதாபாத்

குஜாத் மாநிலம் அஹமதாபாத், கோட்டாவில் ஒரு கல்வி மற்றும் கலாசார மையத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் நிறுவியுள்ளது. முதற்கட்டமாக பள்ளி ஒன்று, 5 அக்டோபர் 2003 அன்று திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமதி.ஜயந்தி ஷி.ரவி, கண்காணிப்பாளர், குஜராத் மாநில கல்வித்துறை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் இப்பள்ளியைப் பற்றி விவரம் அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

திரு. R விஸ்வம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - குஜராத்
7/64, ஷ்ரத்தாதீப் வளாகம்,
ஆன்கூர் ரோடு, நரன்புரா,
அஹமதாபாத்
(Tel: 079-7474079)
email: kanchimutt@vsnl.com