ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 70-வது ஜயந்தி மஹோத்ஸவம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின்

70-வது ஜயந்தி மஹோத்ஸவம்

இடம்: காரைக்குடி செக்காலை, ஸ்ரீ சங்கர மணி மண்டபம்

நாள் : 2-8-2004 திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல்

கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை நடைபெறும்.

அனைவரும் உத்ஸவத்தில் கலந்துகொண்டு பகவத் பிரஸாதத்தையும் ஸ்ரீமந் ஆச்சார்யர்களின் அனுக்ரஹத்தையும் பெற வேண்டுகிறோம்.

ஸ்ரீசங்கர ஜயந்தி ட்ரஸ்ட்

காரைக்குடி.