ஸ்ரீராமஜெயம் ஸ்ரீ ஸத் ஸங்கம் 16, அண்ணா சாலை, பம்மல் இரு பெரும் விழா 1 ஆண்டாள் திருக்கல்யாணம் <

ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீ ஸத் ஸங்கம்

16, அண்ணா சாலை, பம்மல்.

இரு பெரும் விழா.

1. ஆண்டாள் திருக்கல்யாணம்

2. ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 70-வது ஜயந்தி விழா.

2-8-2004, திங்கள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஜயந்தி விழா.

தாரண வருஷம் ஆடி மாதம் 18-ம் தேதி திங்கட்கிழமை அவிட்ட நக்ஷத்திர நன்னாளில் (2-8-2004) காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஜயந்தி விழாவினை கொண்டாடும் வகையில் நமது ஸத்ஸங்க ஸதனத்தில் காலை 9-00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஆவஹந்தி ஹோமமும் மாலை 6.30 மணியிலிருந்து 8.30 மணிவரை பாபநாசம் ஸ்ரீ R. ரமணி பாகவதர் குழுவினரின் நாம ஸங்கீர்த்தன பஜனையும் நடைபெற இருக்கிறது. ஆஸ்திக அன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு குருவருளுக்கு பாத்திரர்கள் ஆகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்கனம்

ஸத்ஸங்க நிர்வாகிகள்.