35-வது ஜயந்தி விழா 18-02-2004 பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 35-வது ஜயந்தி விழா, 18-தேதி பிப்ரவரி 2004 அன்று சென்னை தியாகராய நகர்,ஸ்ரீ சிவ

35-வது ஜயந்தி விழா
18-02-2004

பூஜ்யஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 35-வது ஜயந்தி விழா, 18-தேதி பிப்ரவரி 2004 அன்று சென்னை தியாகராய நகர்,ஸ்ரீ சிவாவிஷ்ணு கோயிலில் கொண்டாடப்பட உள்ளது. அன்றே சிவராத்திரியாக அமைந்தது, வெகு விசேஷம். அன்று மூன்று கால சந்திர மௌளீஸ்வர பூஜை செய்யப்பட உள்ளது. மேலும் பல ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் சிவாவிஷ்ணு கோயிலுக்கு மிக அருகாமையில் உள்ள மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த 35-வது ஜயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் விசேஷ ஹோமங்கள் செய்யப்பட உள்ளது. அவை பின்வருமாறு.

காலை 08.00 மணி - ஏகாதச ருத்ர ஜபம் மற்றும் ஹோமம், நக்ஷத்திர ஹோமம், ஆயுஷ்ய ஹோமம்,

காலை 11.00 மணி - பூர்ணாஹ§தி மற்றும் அபிஷேகம்,

மாலை 6.00 மணி - குடந்தை சகோதரிகளான ஸ்ரீமதி பாமா கண்ணன் மற்றும் குமாரி மஞ்சுளா குழுவினரின் கர்நாடக இசைக் கச்சேரி கொண்டாடப்பட உள்ளது.