பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி மற்றும் 35வது ஜயந்தி 12-02-2004 முதல் 19-02-2004 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கரார்சார்ய ஸ்வாமிகளின் பரிபூர்ண அனுக்கிரஹத்தாலும், அருளாசியுடனும் ந

பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தி மற்றும் 35வது ஜயந்தி
12-02-2004 முதல் 19-02-2004

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கரார்சார்ய ஸ்வாமிகளின் பரிபூர்ண அனுக்கிரஹத்தாலும், அருளாசியுடனும் நிகழும் ஸ்வதிஸ்ரீசுபானு வருடம் தை மாதம் 29ம் தேதியிலிருந்து மாசி மாதம் 6ம் தேதி வரை (12-02-2004 முதல் 19-02-2004 வரை) பின் கண்ட நிகழ்ச்சி நிரல்படி காம்யார்த்த ஹோமங்களும், சங்கீத கச்சேரிகளும், உபந்யாஸங்களும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 35வது ஜயந்தியும், மஹா சிவராத்ரி மஹோத்ஸவமும் நடைபெற இருக்கிறது. பக்த ஜனங்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் பரிபூர்ண ஒத்துழைப்பையும், அன்னை ஸ்ரீகாமாக்ஷி தேவியின் திருவருளால் ஸகல மங்களங்களையும் அடைய வேண்டுமாய் பிரார்த்திக்கிறோம்.
Venue :
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
சங்கர மடம்
ஸ்ரீ காமாக்ஷி பகவத்பாதாள் ஆஸ்தானம்
33, ஈஸ்வரன் கோவில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33.
(மேட்லி சுரங்கபாதை அருகில்)

தேதி
கிழமை
ஹோம விபரம்
12-02-2004 வியாழன் ஸ்ரீ சிந்தாமணி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்
13-02-2004 வெள்ளி ஸ்ரீ ஐக்ய மத்யஸ¨க்த ஹோமம்
14-02-2004 சனி ஸ்ரீ மன்யுஸ¨க்த ஹோமம்
15-02-2004 ஞாயிறு ஸ்ரீ பவமானஸ¨க்த ஹோமம்
16-02-2004 திங்கள் ஸ்ரீ வித்யா ஹோமம்
17-02-2004 செவ்வாய் ஸ்ரீ நவசண்டி ஹோமம்
18-02-2004 புதன்

ஸ்ரீ ஸ்ரீஸ¨க்த ஹோமம்