ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - சங்கராலயம், சென்னை

ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் - சங்கராலயம் சென்னை சேத்துபட்டில் அமைந்து இருக்கிறது. ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் சென்னை பக்தர்களுக்கு இங்கு இருந்து தரிசனம் வழங்குவார்கள்.

இங்கு ஒரு கிருஷ்ண யஜுர் வேத பாட சாலை இயங்கி வருகிறது.

இங்கு, யாத்ரிகள் தங்குவதற்கு அறைகள் மற்றும் ஒரு பெரிய கூடம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தார்மிக நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வசதியாக இருக்கிறது.

முகவரி:

ஸ்ரீ சங்கராலயம்
புதிய எண்: 66, மேயர் ராமனாதன் சாலை,
சேத்துபட்டு,
சென்னை - 600 031
தமிழ்நாடு

தொலைபேசி எண்: 044 28366962; 9789926679


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்