function myFunction() { var x = document.getElementById('ShowSearch'); if (x.style.display === 'none') { x.style.display = 'block'; } else { x.style.display = 'none'; } }

 

திருத்தணி, தமிழ்நாடு சென்னையிலிருந்து சென்னை மும்பாய் ரயில் மார்க்கத்தில் 84 A e தூரத்தில் ஒரு குன்றின் மீது இந்த கோயில் உள்ளது இங்க

திருத்தணி, தமிழ்நாடு

சென்னையிலிருந்து சென்னை மும்பாய் ரயில் மார்க்கத்தில் 84 A.e. தூரத்தில் ஒரு குன்றின் மீது இந்த கோயில் உள்ளது. இங்கு சுப்ரமண்யர் சூரபத்மனை வென்று, வள்ளியினால் வேடுவர்களுடன் ஏற்பட்ட கோபமும் தணிந்து தனது இரு மனைவிமார்களாகிய வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறார். ஆகையினால் தான் இந்த இடத்திற்கு செருத்தணி என்பது திருத்தணி என்பதாக மாறி அமைந்தது. இவ்விடத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் தன்னுடைய கர்நாடக

இசையின் சாகித்யத்திற்கு முருகனிடம் அருள் பெற்றார் என்று பேசப்படுகிறது.

ஆடிக்கிருத்திகை தெப்ப உற்சவமும் புத்தாண்டு திருப்படி உற்சவமும் பத்கர்களை பெரும் அளவில் கவர்கின்றன.