ஸ்வாமிமலை, தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் ஒரு செயற்கைக் குன்றில் இந

ஸ்வாமிமலை, தமிழ்நாடு



தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் ஒரு செயற்கைக் குன்றில் இந்தக் கோயில் உள்ளது. 6 அடி உயரம் உள்ள இந்த விக்ரகத்திற்கு சுவாமிநாதன் என்ற பெயர் உள்ளது. பிரணவமந்திரமாகிய "ஒம்"என்பதற்கு தனது தந்தைக்கு பொருள் சொன்னதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இங்கு தந்தையாகிய சிவனுக்கும் உயர்வான இடத்தில் சுவாமிநாதன் வீற்றுள்ளார்.