ஆசமனம் செய்த பின் சுக்லாம்பர + சாந்தயே. பிராணாயாமம் செய்து மமோபாத்த + ப்ரீயர்த்தம் ப்ராதஸ் ஸமிதாதானம் கரிஷ்யே (காலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே (மாலையில்) , (கையலம்பி) வராட்டியின் மேல் அக்னியை 'பூர்ப்புவஸ்ஸ¨வரோம்'என வைத்து
அக்னியைச் சுற்றி ஜலத்தால் வலமாக - 'தேவ ஸவித:ப்ரஸ¨வ,யஜ்ஞம் ப்ரஸ¨வ: யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ:கேதபூ:கேதந்த: புநாது வாசஸ்பதி: வாசம் ந: ஸ்வதது' என்று பரிஷேசனம் செய்யவும். 6 ஸமித்துக்களை எடுத்துக் கொள்ளவும். ஸ்வாஹா என்றதும் அக்னியில் போடவும்.
1. 'அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே
யதா த்வமக்னே ஸமிதா ஸமித்த்யஸி ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா மேதயா
ப்ரஜயா பசுபிர் ப்ரஹ்ம வர்ச்சஸேன தநேந அன்னாத்யேந ஸமேதிஷீமஹி ஸ்வாஹா' (ஸமித்தைப் போட்டுக் கைகூப்பி) 'அகநயே இதம் நமம' என்று சொல்லவும்
2. பூ:ஸ்வாஹா. (ஸமித்தைப் போட்டு) அக்நயே இதம் நமம.
3. புவஸ் ஸ்வாஹா - வாயவே இதம் நமம.
4. ஸ¨வஸ் ஸ்வாஹா - ஸ¨ர்யாய இதம் நமம.
5. பூர்ப்புவஸ்ஸ¨வஸ் ஸ்வாஹா - ப்ரஜாபதயே இதம் நமம.
6. தேவஸித: ப்ராஸாவீ: யஜ்ஞம் ப்ராஸாவீ:
யஜ்ஞபதிம் பகாய, திவ்யோ கந்தர்வ:கேதபூ: கேதந்ந: அபாவீத். வாசஸ்பதி: வாசம் ந:
ஸ்வாதீத் ஸ்வாஹா என்று அக்னியில் ஸமித்தை போட்டு 'அக்நே: உபஸ்த்தானம் கரிஷ்யே' என்று பூமியைத் தொட்டு 'அக்நயே நம:
'மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹ§தாசன
யத் ஹ¨தம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே
ப்ராய சித்தாநி அசேஷானி தப:கர்மாத்மகானிவை.
யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண'என்று பிரார்த்தனை செய்து
நமஸ்காரம் செய்து அபிவாதயே - அஸ்மிபோ: என்று காதைத் தொட்டு வணங்கவும்.
எரிந்த கரியை எடுத்துக் கொண்டு ஜலம் விட்டுக் குழைத்து 'த்ர்யாயுஷம் ஜமதக்நே: கச்யபஸ்ய த்ர்யாயுஷம், அகஸ்த்யஸ்ய த்ர்யாயுஷம், யத் தேவாநாம், த்ர்யாயுஷம், தத் தே அஸ்து த்ர்யாயுஷம்' என்று பிரார்த்தித்து ப்ரும்ம பிந்துரஸி (நெற்றியில்) , அம்ருத பிந்துரஸி (தொப்புளில்) , ஆயுள் பிந்துரஸி (மார்பில்) , ஆரோக்கிய பிந்துரஸி (கழுத்தில்) , ஸ்ரீ பிந்துரஸி (வலது தோளில்) , தன பிந்துரஸி (இடது தோளில்) , ஸர்வான் காமான் பிந்துரஸி (பின் முதுகில்) , ளௌபாக்ய பிந்துரஸி (பின் கழுத்தில்) , ஸ்வஸ்தி பிந்துரஸி (சிரஸ்ஸில்) இடவும்.
கையலம்பி பிரார்த்தனை.
'ஸ்வஸ்தி ச்ரத்தாம் யச:ப்ரஜ்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.
ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந'
என்று பிரார்த்தித்து ஆசமனம் செய்க.
***************************